Dec 25, 2020, 18:48 PM IST
வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு தலைப்பில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 24, 2020, 19:00 PM IST
பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பை அகற்ற விஏஓ, தாசில்தார், போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளிட்டோரைக் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மதுரை, பீ.பீ.குளத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். Read More
Dec 23, 2020, 19:22 PM IST
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மூன்று வருடமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. Read More
Dec 23, 2020, 17:56 PM IST
புகழ் பெற்ற உணவு பண்டமாக மக்களின் மனதில் இன்று வரை நின்று வருகின்றது. இதனை வட மாநிலங்களில் உள்ள மக்கள் அரிசி மற்றும் ரொட்டியுடன் சேர்த்து உண்டு வருகின்றனர். Read More
Dec 22, 2020, 17:50 PM IST
நம் கிராமத்தில் இருந்து பிறந்தது தான் குழி பணியாரம்.. இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள். Read More
Dec 21, 2020, 21:20 PM IST
Dec 21, 2020, 12:35 PM IST
ஒரு சிறிய விஜேவாக தனது ஊடக வாழ்க்கையை தொடங்கி தற்போது முல்லை என்ற பெயரை யாரிடம் கேட்டாலும் தெரியாது என்று சொல்லவே முடியாத அளவிற்கு தன்னை வளர்த்து கொண்டவர் தான் சித்ரா. Read More
Dec 20, 2020, 17:52 PM IST
ஆண்டவர் தினம். நேர்மையாக விளையாட வேண்டும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டு, தனி நபருக்காக சட்டத்தை வளைக்கக் கூடாது என்று உள்ளே, வெளியே இரண்டுக்கும் சேர்த்து கருத்துச் சொன்னார். Read More
Dec 19, 2020, 16:05 PM IST
இந்தியாவில் உள்ள ஐஐடிகளில் நடத்தப்பட்ட கேம்பஸ் இன்டர்வியூ மூலம் சர்வதேச நிறுவனங்கள் ரூ. 1 கோடிக்கு மேல் சம்பளத்துக்கு மாணவர்களை பணிக்குத் தேர்ந்தெடுத்துள்ளன.மும்பை, கான்பூர், டெல்லி, குவஹாத்தி, காரக்பூர், ரூர்கி ஆகிய இடங்களில் உள்ள ஐஐடி வளாகங்களில் சமீபத்தில் கேம்பஸ் இன்டர்வியூக்கள் நடத்தப்பட்டன Read More
Dec 15, 2020, 17:50 PM IST
.அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த ஜெஸ்சிகா ஜான்சனுக்கு ஜார்ஜ் ஜான்சன் என்ற 6 வயது மகன் இருக்கிறார். ஜெஸ்சிகா வீட்டில் இருந்து வேலைசெய்வதும் ஜார்ஜ் ஜான்சன் செல்போனில் கேம் விளையாடுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. Read More