Jun 13, 2019, 12:41 PM IST
காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாத நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் வரும் 24ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது Read More
Jun 7, 2019, 09:35 AM IST
‘நாங்கள் வெற்றி பெற்றால் பாலாறும், தேனாறும் ஓடும் என்று சொல்லி தி.மு.க.வினர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இப்போது என்ன செய்யப் போகிறார்கள்’’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார் Read More
Jun 1, 2019, 20:53 PM IST
கர்நாடகாவில் 1ம், 2ம் வகுப்பு குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுத்தால், அந்த பள்ளிகளுக்கு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அம்மாநில அரசு எச்சரித்துள்ளது. Read More
May 31, 2019, 21:22 PM IST
கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான ஒரே வாரத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.தனித்தனியே போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன Read More
May 26, 2019, 14:02 PM IST
கர்நாடகாவில் ஊசலாடிக் கொண்டிருக்கும் காங்கிரஸ்-ம.ஜ.த. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க, ‘ஆபரேஷன் கமலா’ வை பா.ஜ.க. கையில் எடுத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
May 22, 2019, 13:28 PM IST
கர்நாடகாவில் உள்ள பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் கோதண்டராம சுவாமி கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரே கல்லில் ஆன சுமார் 64 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலையும், ஆதிசேஷன் சிலை மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, திருவண்ணாமலை அருகே பெரிய பாறாங்கல் தேர்வு செய்யப்பட்டு, சிலை தயாரிக்கபட்டது. அந்த சிலை நீண்ட பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்பட்டது Read More
Apr 13, 2019, 17:30 PM IST
22 லட்சம் அரசாங்கப் பணியிடங்கள் காலியாக உள்ளதாகப் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். Read More
Apr 11, 2019, 10:34 AM IST
கர்நாடகாவில் தேர்தல் பிரசாரத்தில் அம்மாநில அமைச்சர் ஒருவர் பாம்பு டான்ஸ் ஆடி மக்களிடம் ஓட்டு வேட்டையாடியது வைரலாக பரவி வருகிறது. Read More
Mar 13, 2019, 21:32 PM IST
கர்நாடகாவில் 22 மக்களவை தொகுதிகளை பா.ஜ.க. வென்றால், அடுத்த 24 மணி நேரத்தில் அங்கு புதிய ஆட்சியை அமைப்பேன் என்று, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். Read More
Mar 9, 2019, 13:08 PM IST
கர்நாடக ஆளுநர் மாளிகையில் பூனைகள் தொல்லையால் ஆளுநர் குடும்பத்தினரும், ஊழியர்களும் பெரும் அவதியடைய, 30-க்கும் மேற்பட்ட பூனைகளைப் பிடிக்க தனியார் நிறுவனத்துக்கு ரூ 1 லட்சத்திற்கு டெண்டர் விட்டுள்ளது பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் . Read More