Oct 28, 2020, 09:50 AM IST
நாடு முழுவதும் தனியார் அமைப்பு ஒன்று நடத்திய சர்வேயில், அடுத்த 2 மாதங்களுக்கு சினிமா தியேட்டருக்கு செல்ல 74 சதவிகித மக்கள் விரும்பவில்லை என்று தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்கும் பரவியது. அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்கு இந்த வைரஸ் தொற்று பாதித்தது. Read More
Oct 27, 2020, 18:52 PM IST
கடந்த செப்டம்பர் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு சட்ட நிபந்தனைகளில் 5வது கட்டத்தில் அறிவிக்கப்பட்ட அதே தளர்வுகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் நவம்பர் இறுதி வரை தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது Read More
Oct 26, 2020, 16:01 PM IST
சினிமா தியேட்டர் அதிபர்கள் தயாரிப்பாளர்களுக்கிடையே பல கால கட்டங்களில் மோதல் நடந்திருக்கிறது. இதனால் தியேட்டர்கள் மாதக்கணக்கில் மூடி போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். ஆனால் இம்முறை அவர்கள் எல்லோரையுமே சண்டை இல்லாமல், பணிகளை முடக்கிப் போட்டு விட்டது கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ். Read More
Oct 17, 2020, 20:29 PM IST
கொரோனா பரவலைத் தொடர்ந்து மூடப்பட்டிருந்த சினிமா திரையரங்குகள் 7 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டன. சண்டிகரில் ஒரு தியேட்டரில் சினிமா பார்க்க ஒரே ஒரு நபர் மட்டும் தான் வந்திருந்தார். அவருக்காக சினிமா திரையிடப்பட்டது. Read More
Oct 14, 2020, 16:49 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாதத்துக்கும் மேல் தொடர்ந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் முதல் சினிமா படப்பிடிப்பு வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. சினிமா தியேட்டர்களுக்கு மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட வில்லை. Read More
Oct 13, 2020, 18:02 PM IST
அக்டோபர் 15 முதல் சினிமா தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அளித்துள்ள போதிலும் கேரளாவில் நோய் பரவல் அதிகமாக இருப்பதால் இப்போதைக்கு தியேட்டர்களை திறக்க வாய்ப்பில்லை என்று திருவனந்தபுரத்தில் இன்று நடந்த சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் கேரள சினிமா வளர்ச்சிக் கழக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 9, 2020, 16:25 PM IST
சீனாவில் தொடங்கி உலக நாடுகளுக்குப் பரவி இந்தியாவில் இன்னும் பரவிய வண்ணமிருக்கும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 5 மாதத்துக்கும் மேல் தொடர்ந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன Read More
Oct 6, 2020, 17:02 PM IST
கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரி முதல் சினிமா தியேட்டர்கள் வரை எல்லாம் முடப்பட்டன. இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. 5 மாதம் கடந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. Read More
Oct 1, 2020, 18:13 PM IST
இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அக்டோபர் 15-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்கலாம் என்றும், 50% ஆட்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 1, 2020, 14:04 PM IST
தியேட்டர் திறக்க மத்திய அரசு அனுமதி, மாநில அரசு முடிவு, சினிமா தியேட்டர்கள் அக்டோபர் 15ம் தேதி முதல் திறப்பு, மாஸ்டர் தீபாவளி ரிலீஸ், Read More