Nov 30, 2020, 21:02 PM IST
4 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என்றும், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்குள் 25 முதல் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் டெல்லியில் கூறினார். Read More
Nov 30, 2020, 20:15 PM IST
கொரோனா தடுப்பு மருந்தை 20 டிகிரி வெப்பநிலையில் சேமித்து வைக்க வேண்டும் Read More
Nov 23, 2020, 09:11 AM IST
கொரோனா தடுப்பு மருந்து ஆய்வுப் பணி முடியும் நிலையில், அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை முறைப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர்களுடன் பிரதமர் நாளை(நவ.24) ஆலோசனை நடத்துகிறார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. Read More
Nov 21, 2020, 20:10 PM IST
இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் ஆய்வுப் பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், மருந்தை விநியோகிக்க புதிய ஆப் உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது Read More
Nov 18, 2020, 22:37 PM IST
சீனாவைச் சேர்ந்த நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது Read More
Nov 16, 2020, 20:47 PM IST
இதே அமெரிக்காவில் இருந்து இன்னொரு நிறுவனத்தின் தடுப்பூசி 95 சதவீதம் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Nov 11, 2020, 20:50 PM IST
6 நாடுகளில் 43,500 பேருக்கு இம்மருந்து செலுத்தி பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை Read More
Nov 11, 2020, 18:25 PM IST
ஹைதராபாத்தில் உள்ள தனியார் நோய்த் தடுப்பு மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் 30 கோடி டோஸ் அளவு கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா, ஹைதராபாத் நிறுவனம் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. Read More
Nov 9, 2020, 21:39 PM IST
கொரோனாவுக்கு எதிரான தங்கள் நிறுவனத்தின் தடுப்பு மருந்து 90 சதவிகிதம் வெற்றி Read More
Oct 29, 2020, 11:00 AM IST
கொரோனாவில் இருந்து முதியோர்களை பிசிஜி தடுப்பூசி பாதுகாக்கிறது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக(ஐசிஎம்ஆர்) நிபுணர்கள் குழு ஆய்வில் தெரிய வந்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் இது வரை 80 லட்சத்து 40,803 பேருக்குப் பாதித்திருக்கிறது. Read More