அட்லீ – ஷாருக்கான் நட்பு இன்று வந்தது இல்லை.. ஒரு சின்ன ப்ளாஷ்பேக்

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் வைரலானது. இந்தக் கூட்டணி எப்படி சாத்தியம் என்பதே பலரின் கேள்வியும் கூட. Read More