பாலிவுட்டில் மாஸ் எண்ட்ரி கொடுக்கும் கீர்த்திசுரேஷ்

குறுகிய காலத்தில் முன்னணி இடத்தைப் பிடிப்பதென்பது நடிகைகளுக்கு சவாலான விஷயம்.  நடிப்புத் திறமையால் முன்னணி இடத்தை எளிதில் தொட்ட கீர்த்தி சுரேஷ், அடுத்த கட்டமாக பாலிவுட்டில் அறிமுகமாக இருகிறார்.  Read More