Mar 9, 2026, 19:30 PM IST
விழாவுக்கு மகளிரணி மாநில இணை செயலாளர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமை வகித்தார். Read More
Mar 1, 2026, 09:02 AM IST
ரசிகர் கூட்டத்தை வைத்து முதல்வர் ஆகிவிடலாம் என்று நினைப்பது சரியா விஜய் சார்? Read More
Jan 13, 2026, 14:54 PM IST
அரசியல் எனக்கு ஒரு சேவை மட்டுமே. நான் ஒரு தொழிலதிபராக இருக்கலாம், ஆனால் உங்கள் மத்தியில் ஒரு சகோதரனாக, உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நிற்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. Read More
Nov 14, 2025, 08:27 AM IST
வாக்காளர் பட்டியலில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தம் மிகவும் தேவையானது. இரட்டை பதிவு மற்றும் இறந்தவர்களின் பெயர்களே நீக்கப்படுகின்றன. Read More
Nov 8, 2025, 14:24 PM IST
வஞ்சிக்காதே வஞ்சிக்காதே வாக்களித்த மக்களை வஞ்சிக்காதே. மக்களுக்கான மாநகராட்சியா மக்களை வதைப்பதற்கான மாநகராட்சியா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Oct 31, 2025, 13:48 PM IST
அப்போது , திடீரென முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் ,கடம்பூர் ராஜு உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தனர் . Read More
Oct 23, 2025, 14:33 PM IST
இதனால், தமிழக அரசின் பாராமுகத்தை கண்டித்து தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் இன்று (அக் 23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Read More
Oct 19, 2025, 09:04 AM IST
எனவே, மக்கள் யாரும் திமுகவுக்கு மீண்டும் வாக்களிக்கக் கூடாது. நமது இரட்டை இலைக்குதான் வாக்களிக்க வேண்டும். நான் உங்களிடம் எதற்காக வந்திருக்கிறேன்? இரட்டை இலைக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். Read More
Oct 10, 2025, 08:58 AM IST
மிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. சொத்து வரி மற்றும் மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. Read More
Aug 4, 2025, 13:33 PM IST
பாஜக ஆதரவாளர்கள் பலரும் இதனை தங்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஹெச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். Read More