அத்திவரதர் தரிசனம் ; கூடுதல் வசதிகள், சிறப்பு அதிகாரிகள் நியமனம்" - தலைமை செயலாளர் தகவல்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் இறந்துள்ளனர். இதனால் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் மற்றும் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். Read More


அத்திவரதர் தரிசனம் காண முதியோர்கள் வர வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்

அத்திவரதர் தரசனத்திற்கு வராமல் முதியோர்கள், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டுமென்று காஞ்சிபுரம் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More


அத்திவரதர் தரிசன நிகழ்வில் 4 பேர் சாவுக்கு யார் காரணம்? ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

அத்திவரதர் தரிசன பக்தர்கள் 4 பேர் சாவுக்கு அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்தான் காரணம் என்று ஹெச்.ராஜா கூறியிருக்கிறார். Read More


அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் கூட்டம்; காஞ்சியில் கடும் நெரிசல்

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது. நேற்று சந்திரகிரகணம் என்பதால் வராதவர்களும் இன்று சேர்ந்துள்ளதால் கூட்டம் அதிகரித்து, வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. Read More


போலீசுடன் அர்ச்சகர்கள் மோதல்; அத்திவரதர் தரிசனம் பாதிப்பு

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்திற்கு வி.ஐ.பி. வரிசையில் வந்த அர்ச்சகர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அத்திவரதர் தரிசனம் ஒரு மணி நேரம் தடைபட்டது. Read More


காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் நாளை(ஜூலை1) முதல் தொடங்குகிறது. 48 நாள் அத்திவரதர் பெருவிழா கோலாகலமாக தொடங்குகிறது. Read More