Feb 7, 2021, 14:43 PM IST
நடிகை மஞ்சிமா மோகன் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, அங்கு அதிக படங்கள் நடித்திருந்தாலும், அவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, இங்கு அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. Read More
Dec 23, 2020, 18:04 PM IST
புதுச்சேரி மிஷன் தெருவில் உள்ள சூகா என்ற சாக்லெட் கடையில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பிரபலங்களின் உருவச் சிலைகள் வடிவமைக்கப்பட்டு பார்வைக்கு வைப்பது வாடிக்கை. Read More
Oct 29, 2020, 20:15 PM IST
பிரதமர் இம்ரான் கான் அபிநந்தனை ``சமாதானத்தின் சைகை என்ற கொள்கையில் விடுவித்தார். Read More
Aug 14, 2019, 14:01 PM IST
இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தி வீர சாகசம் நிகழ்த்திய இந்தியப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்படுகிறது. Read More
Aug 8, 2019, 13:04 PM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது Read More
Jun 12, 2019, 11:06 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தியாவை சீண்டிப் பார்க்கும் வகையில் அந்நாட்டு தொலைக்காட்சியில் வெளியாகி வரும் விளம்பரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வசம் சிக்கிய போது, அவர் டீ குடிக்கும் காட்சியை வைத்து கிண்டலாகவும், மலிவாகவும் வெளியிடப்பட்டுள்ள இந்த விளம்பரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது Read More
May 13, 2019, 15:14 PM IST
இந்திய விமானப்படையில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த அபிநந்தன் வர்தமான், பாகிஸ்தானில் கைதான ஓவர்நைட்டில் இந்தியா முழுவதும் ஹீரோவாக மாறினார். Read More
May 5, 2019, 08:34 AM IST
விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்... இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் எப்16 போர் விமானத்தை துரத்திச் சென்று சுட்டு வீழ்த்திய வீரன். Read More
Apr 24, 2019, 09:09 AM IST
தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து காற்றில் பறக்க விடும் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன. தற்போது குஜராத்தில் நேற்று வாக்களித்த பின் ஊர்வலம் சென்ற பிரதமர் மீது காங்கிரஸ் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தேர்தல் ஆணையம் . Read More
Apr 20, 2019, 21:50 PM IST
விங் கமாண்டர் அபிநந்தனை விமானப்படை அதிகாரிகள் தற்போது இடமாற்றம் செய்துள்ளனர் Read More