அமிதாப்பச்சனுக்கு திடீர் உடல் நலகுறைவு... தீவிர சிகிச்சையால் குடும்பத்தினர் கவலை..

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கடந்த 15ஆம் தேதி நள்ளிரவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரது நுரையிரலில் பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிட சிரமப்பட்டதாக கூறப்படுகிறது. Read More


அஜீத் பெயர் சொல்லி மோசடி.. தயாரிப்பாளர் எச்சரிக்கை..

அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்தார் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர். Read More


பச்சன் சாதி அடையாளம் இல்லை .. அமிதாப் திடீர் விளக்கம்..

அமிதாப்பச்சன் ஜாதி பெயரை தன் பெயருடன் இணைத்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்று அவரைப்பற்றி சிலர் சர்ச்சை எழுப்பி னார்கள். சமூக அக்கறையோடு எல்லா விஷயங்களையும் பேசும் நீங்கள் (அமிதாப்பச்சன்) பெயருக்கு பின்னால் பச்சன் என்று சாதி பெயரை வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டு வருகின்றனர். Read More


தமன்னாவுக்கு விலை உயர்ந்த மோதிரம் பரிசு.. சிரஞ்சிவி பட தயாரிப்பாளரின் ஸ்பெஷல் கிப்ட்..

சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமும் நடித்திருக்கிறது. Read More


பொன்னியின் செல்வனில் இருந்து சத்யராஜ் விலகல்.. மணிரத்னம் கண்டிஷன் ஒத்துவராதால் முடிவு..

கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை இயக்குனர் மணிரத்னம் பிரமாண்டமாக இயக்க உள்ளார். பாகுபலியில் கட்டப்பா வேடம் ஏற்று அசத்தியிருந்த சத்யராஜ் இப்படத்தில் , பழுவேட்டரையர் என்ற முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருந்தார். இந்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து சத்யராஜ் திடீரென்று விலகிக் கொண்டார். Read More


அரசியலுக்கு வராதீர்கள்.. ரஜினிக்கு அமிதாப் அட்வைஸ்.. சிரஞ்சீவியும் அறிவுரை...

நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள படம் சைரா நரசிம்மா ரெட்டி. இதில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்மா ரெட்டி வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியிருக்கிறது. Read More


பாகுபலி போட்ட ரூட்… பாலிவுட்டில் 1500 தியேட்டர்களில் சைரா!

சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள சைரா திரைப்படம் ஹிந்தி மொழியில் மட்டும் 1500 தியேட்டர்களில் வெளியாகின்றது. Read More


பாலிவுட் பிதாமகருக்கு தாதா சாகேப் பால்கே விருது!

பாலிவுட் பிதாமகராக கொண்டாடப்படும் இந்தியாவின் சிறந்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


சுதந்திர தீயை மூட்டும் சைரா நரசிம்ம ரெட்டி டிரைலர்!

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது. Read More


சீனியர் இயக்குநர் மணிரத்னத்துக்கு இது முதல்முறை! பொன்னியின் செல்வன் எக்ஸ்க்ளூசிவ் தகவல்

முதல்முறையாக பெரிய பட்ஜெட்டில் படமெடுக்கும் மணிரத்னம்.. தயார் நிலையில் படக்குழு மணிரத்னத்தின் நீண்ட நாள் திட்டமான பொன்னியின் செல்வன் விரைவில் படமாக்க சாத்திய கூறுகள் நெருங்கி வருகிறது. Read More