அஜீத் பெயர் சொல்லி மோசடி.. தயாரிப்பாளர் எச்சரிக்கை..

அஜீத் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தை தயாரித்தார் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர். இந்தியில் அமிதாப் நடித்து வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக இது உருவாகியிருந்தது வினோத் இயக்கியிருந்தார். தற்போது இதே கூட்டணியில் மீண்டும் அஜீத் படம் உருவாகிறது.

இதற்காக வினோத் சொந்தமாக ஸ்கிரிப்ட் தயாரித்திருக்கிறார். இதற்காக பெப்பர் சால்ட் தோற்றத்துக்கு பை பை சொல்லி கறுப்பு ஹேர் ஸ்டைலுக்கு மாறியிருக்கிறார். அஜீத்.
கறுப்பு நிற ஹேர் ஸ்டைலுடன் அஜீத் ஆங்காங்கு சென்று வரும் புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி வருகிறது. இந்நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்துக்கு நடிகர், நடிகைகள் தேவை அதற்கான தேர்வு நடக்கிறது என்ற பெயரில் நெட்டில் விளம்பரங்கள் செய்வதுடன் மெசேஜும் அனுப்பி யாரோ மோடியில் ஈடுபட்டு வருகிறார்களாம்.

இதுகுறித்து தெரிவித்திருக்கும் போனிகபூர் எங்களது பட நிறுவனத்துக்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட யாருக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இதுபோன்ற போலியான ஆசாமிகளிடம் யாரையும் நம்பி ஏமாறும் பட்சத்தில் அதற்கு நாங்கள் பொறுப்பு கிடையாது என வழக்கறிஞர் குழுவினரிடம் கலந்துபேசி அறிவிப்பு நோட்டீஸ்.

Advertisement
More Cinema News
bigil-scene-devadharshini-revealed
தளபதிக்கு ஆட்டோ ஓட்டிய விஜய் ரசிகர்.. தேவதர்ஷினி வெளியிட்ட பிகில் சீக்ரெட்...
producer-suresh-kamatchi-blames-simbu
அசுரனை பார்த்துவிட்டு சிம்புவை திட்டிய தயாரிப்பாளர்.. திறமை இருந்தும் வீட்டிற்குள் அடைந்து கிடப்பது ஏன்?..
director-siva-opens-up-about-thala-ajiths-biopic-title
அஜீத் வாழ்க்கை வரலாறு இயக்க டைரக்டர் சிவா ரெடி.. தன்னம்பிக்கை டைட்டிலும் தயார்...
rajinikanth-character-name-in-darbar-revealed
ஆதித்யா அருணாசலம் ஆன சூப்பர் ஸ்டார்... தர்பார் படத்தில் ரஜினி கதாபாத்திர பெயர் தெரிந்தது...
love-birds-anushka-and-prabhas-love-walk-at-london
வெளிநாட்டில் சுற்றித் திரிந்த லவ் பேர்ட்ஸ் பிரபாஸ், அனுஷ்கா ஜோடி.. லண்டன் வீதியில் நகர் வலம்...
thala-and-thalapathy-fans-clash-online
அஜீத் டைட்டில் வெளியானதால் தளபதி 64 டைட்டில் வெளியீட வற்புறுத்தல்... நெட்டில் மோதல் தொடங்கியது...
ajith-kumar-to-play-a-tough-cop-in-his-next-titled-valimai
அஜீத் புதிய படம் ”வலிமை” கறார் போலீஸ் ஆகிறார்.. தல படத்துக்கு தொடரும் வி சென்டிமென்ட் ..
telugu-filmmaker-nandi-chinni-kumar-accuses-atlee-of-copying-his-film
விஜய்யின் பிகிலுக்கு தெலுங்கிலும் பிரச்னை... கதையை திருடிவிட்டதாக இயக்குனர் புகாரால் பரபரப்பு...
thalapathy-vijay-is-seen-in-four-different-avatars-in-bigil
4 வேடத்தில் நடிக்கிறாரா விஜய் தயாரிப்பாளர் அர்ச்சனா பதில்... நெட்டில் வைரலாகும் விஜய்யின் பிகில் கதை...
youth-followed-rajini-car-from-airport-to-house
நள்ளிரவில் ரஜினியை பின்தொடர்ந்த வாலிபர்.. வீட்டுக்குள் அழைத்து போஸ்..
Tag Clouds