Nov 1, 2025, 13:26 PM IST
சகாரா டைரிஸ் வழக்கில், குஜராத் முதல்வராக இருந்தபோது தற்போதைய பிரதமர் ரூ.25 கோடி கையூட்டு பெற்றதாக ஆதாரம் இருந்தும், அதை உறுதிப்படுத்தப்படாத ஆவணம் என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Read More
Oct 31, 2025, 13:48 PM IST
அப்போது , திடீரென முன்னாள் அமைச்சர்கள் ஆர் பி உதயகுமார் ,கடம்பூர் ராஜு உட்பட அதிமுக முக்கிய நிர்வாகிகளும் பாஜக அலுவலகத்திற்கு வருகை தந்தனர் . Read More
Oct 24, 2025, 11:17 AM IST
இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ளதாகச் சொல்வது அனைத்தும் பொய். இலங்கை ஒரு சுயாதீனமான நாடு. அனைத்து நாடுகளும் செய்யும் முதலீடுகளையும் உதவிகளையும் செய்வதை வைத்து ஆக்கிரமிப்பு எனச் சொல்லக் கூடாது. Read More
Oct 23, 2025, 21:03 PM IST
மத்திய அரசை பொறுத்தவரையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு, வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய சைனா சிகரெட் லைட்டருக்கு தடை விதித்துள்ளது. Read More
Oct 16, 2025, 16:52 PM IST
வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே தேங்கியுள்ள மழைநீரை, பணியாளர்கள் வாளிகள், சிமெண்ட் சட்டிகள் கொண்டு அகற்றினர். Read More
Oct 13, 2025, 11:40 AM IST
இந்த அமீபா தொற்று அசுத்தமான அல்லது தேங்கியுள்ள நீர்நிலைகளில் வசித்து, அதில் குளிப்பவர்களின் மூக்கின் வழியாக மனித உடலுக்குள் நுழைந்து மூளையைத் தாக்கி, முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Primary Amoebic Meningoencephalitis - PAM) என்ற தீவிரமான நோயை ஏற்படுத்துகிறது. Read More
Oct 8, 2025, 15:36 PM IST
Read More
Oct 8, 2025, 15:13 PM IST
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு உறவினர்கள் முன் வந்தனர். Read More
Oct 7, 2025, 16:28 PM IST
தனியார் இடத்தில் கூட்டம் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அது போன்று நடத்த எங்களிடம் பொருளாதர வசதி கிடையாது. Read More
Jul 28, 2025, 06:32 AM IST
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி. தங்கபாலு, கட்சியின் சொத்துக்களை பாதுகாப்பது, ஆக்கிரமிப்புகளை மீட்பது, கட்சியை பலப்படுத்துவது, மற்றும் வரவிருக்கும் தேர்தல் கூட்டணி குறித்த முக்கிய தகவல்களை செய்தியாளர்களிடம் விளக்கினார். India Alliance govt will be formed again in Tamil Nadu KV Thangabalu Read More