Jun 15, 2019, 12:11 PM IST
24 வயது இளைஞன். சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய வயது. ஆனால், இடுப்பு வலியால் மூன்று ஆண்டுகள் வேதனைப்பட்டு வருகிறான். வலி என்றால் வேலையையே விட்டுவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கச்செய்யுமளவுக்கு தீவிர வலி. பரிசோதனையில் அவனுக்கு இடுப்பு பழுதுபட்டுள்ளது தெரிய வருகிறது. ஆங்கிலாசிங் ஸ்பாண்டிலிட்டிஸ் என்னும் இடுப்புமூட்டு வாதம் அவனை தாக்கி, அசையவிடாமல் செய்துள்ளது Read More
Jun 15, 2019, 09:59 AM IST
பீகார் மாநிலம், முசாபர் நகர் மாவட்டத்தில் குழந்தைகளை பலி கொள்ளும் கொடிய நோய் பற்றி செய்தி நம் உள்ளத்தை அசைக்கின்றன. மூளைக்காய்ச்சல் என்று பொதுவாக கூறப்படும் மூளையழற்சி நோய் (என்கேஃபிலாய்டிஸ்) இப்பிள்ளைகளின் உயிரை காவு கொண்டுள்ளது Read More
Jun 11, 2019, 18:53 PM IST
மான் போல் மருண்ட பார்வை, மீன் போன்ற கண்கள் இவையெல்லாம் பார்க்கும் விதத்தை, கண்களின் அமைப்பை வர்ணிக்கக் கூடிய வார்த்தைகள். இவற்றை விட பார்வை திறனே முக்கியம். பார்வை திறன் வயதைப் பொறுத்து மாறக்கூடியது. தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்திருக்கும் இக்காலகட்டத்தில் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன், கணினி இவற்றை அதிகமாக பார்ப்பதாலும் கண் பார்வை பாதிப்புறக்கூடும். கீழ்க்காணும் அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் கண் மருத்துவரை அணுகுங்கள். Read More