பணி நியமனம் செய்ய கோரி சிறப்பு ஆசிரியர்கள் போராட்டம்

பணி நியமன ஆணை கேட்டு சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் சிறப்பாசிரியர்கள் 100 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் Read More


பள்ளிகளில் தண்ணீர் பஞ்சம்; 17ம் தேதி அரசு ஆய்வு

அரசு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதா என்று வரும் 17ம் தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் Read More


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காதவர்களுக்குக் கருணை காட்ட முடியாது! பணியில் நீடிக்கவும் கூடாது - உயர் நீதிமன்றம்

அரசுப் பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More


`பாஸ் ஆகாதவர்களுக்கு சம்பளம் இல்ல' - 1500 ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்திய தமிழக அரசு

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Read More


டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த ஆசிரியர்களுக்கு நேர்ந்த ‘கதி’

அமமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். Read More


எதிர்கால பொறியியல் மாணவர்களின் நிலை என்ன -22,000 பொறியியல் ஆசிரியர்கள் கட்டாயப் பணி நீக்கம்

இன்ஜினியரிங் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக, பொறியியல் ஆரசியர்கள் தங்கள் பணிகளை இழக்கும் சுழல் ஏற்பட்டுள்ளது. Read More


'ஸ்டிரைக்கும் வேணாம், போராட்டமும் இல்லை'- பள்ளிகளில் ஆஜரான ஆசிரியர்கள்!

அரசின் கெடுபிடிகளுக்குப் பயந்து போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் பெரும்பாலானோர் இன்று பள்ளிகளுக்கு திரும்பி விட்டதால் வகுப்புகளில் வழக்கம் போல் பாடங்கள் நடத்தப்படுகிறது. Read More


ஆசிரியர்கள் வராததால் மாணவர்களுக்கு பாடம் நடத்திய எம்.எல். ஏ!

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் முடங்கி கிடக்கிறது. Read More