அமெரிக்க ஊடகங்களில் தமிழ் மொழி விவாதம்.. பிரதமர் மோடி தகவல்..

அமெரிக்காவில் நான் பேசும் போது, உலகில் தொன்மையான மொழி தமிழ் மொழி என்றேன். இப்போது அமெரிக்க ஊடகங்களில் இது பற்றித்தான் விவாதிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். Read More


சென்னையில் பிரதமர் மோடி.. கவர்னர், முதல்வர் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More


செப்.6ம் தேதி நிலவில் இறங்கும் ‘சந்திரயான்-2’

நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்யும் சந்திரயான்-2 விண்கலம் வரும் செப்டம்பர் 6ம் தேதியன்று நிலவில் இறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது Read More


காதல் ஆசை காட்டி 17 அடி நீளமுள்ள பெண் மலைப்பாம்பை பிடித்த ஆராய்ச்சியாளர்கள்...

அமெரிக்காவில் இதுவரை உலகில் இல்லாத வகையில் ஆண் மலைப்பாம்பை வைத்து 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஆராய்ச்சியாளர்கள் பிடித்தனர். Read More


ஊட்டி உருளை ஆராய்ச்சி நிறுவனத்தையும் இழுத்து மூடும் மோடி அரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்!

ஊட்டி உருளை ஆராய்ச்சி நிறுவனத்தை மூடும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். Read More


இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடி ராமச்சந்திர ராவ் மரணம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் முன்னோடியாக திகழ்ந்தவரும் இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான உடுப்பி ராமச்சந்திர ராவ் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 85. Read More