Jan 18, 2021, 13:10 PM IST
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதனால், அதிமுகவில் என்ன மாற்றம் வருமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Dec 18, 2020, 18:04 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read More
Apr 29, 2020, 10:34 AM IST
பாஜக அரசின் நண்பர்களாக உள்ள 50 தொழிலதிபர்களின் ரூ68,607 கோடி வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளது என்று ஆர்.டி.ஐ. தகவலைக் காட்டி, குற்றம்சாட்டியுள்ளார் ராகுல்காந்தி. Read More
Nov 14, 2019, 09:26 AM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்.டி.ஐ.) கீழ் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகமும் வரும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது. Read More
Nov 13, 2019, 09:39 AM IST
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்.டி.ஐ.) கீழ் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அலுவலகம் வருமா? என்பது குறித்த முக்கிய வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது. Read More
Sep 10, 2019, 11:48 AM IST
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.32 ஆயிரம் கோடி வரை முறைேகடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக 2480 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Read More
Apr 17, 2019, 12:09 PM IST
சபரிமலையில் போலீஸ் பாதுகாப்புக்கென செலவிடப்பட்ட தொகை விவரங்களை கேரள அரசு தெரிவித்துள்ளது. Read More
Mar 11, 2019, 15:38 PM IST
திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். Read More