Oct 29, 2019, 19:13 PM IST
திருச்சி மாவட்டம் நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை 4 நாட்கள் போராடியும் உயிடன் மீட்க முடியவில்லை. சுஜித் உடல் மீட்கப்பட்டு அப்பகுதியிலே அடக்கம் செய்யப்பட்டது. Read More
Oct 29, 2019, 13:39 PM IST
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Oct 29, 2019, 13:28 PM IST
ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மறைவுக்கு ராகுல்காந்தி, தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். Read More
Oct 29, 2019, 08:13 AM IST
ஆழ்துளைக் கிணற்றுக்குள் இனியொரு உயிர் பலியாகி விடக்கூடாது. அதுதான் நாம் சுஜித்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 21, 2019, 19:00 PM IST
இலங்கை குண்டுவெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார் Read More
Jan 29, 2019, 13:18 PM IST
மாபெரும் புரட்சியாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவு நாட்டின் பேரிழப்பு என மதிமுக பொதுச்செயலர் வைகோ உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Dec 6, 2018, 13:30 PM IST
பாரம்பரிய விதை காப்பாளர் நெல் ஜெயராமன் இறந்த செய்தி கேட்டு மதிமுக பொதுசெயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். Read More
Nov 23, 2018, 15:31 PM IST
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தயார் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். Read More