கோத்தபய ராஜபக்சே இன்று மாலை வருகை.. மோடியுடன் சந்திப்பு..

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே 2 நாள் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார். டெல்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். Read More


ஈழத்தமிழருக்கு உதவிட மோடி அக்கறை காட்ட ஸ்டாலின் வலியுறுத்தல்

இலங்கையில் தமிழர்களுக்கு புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சே கொடுக்கும் நெருக்கடிகளை களைந்து அவர்களுக்கு உதவிட பிரதமர் மோடி அக்கறை காட்ட வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More


இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி.. நாளை பதவியேற்பு

இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் அதிபராக நாளை பதவியேற்கிறார். Read More


இலங்கை அதிபர் தேர்தல்.. விறுவிறுப்பான வாக்குப்பதிவு நாளை முடிவு தெரியும்

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவ.16) காலை 7 மணிக்கு தொடங்கியது. Read More


இலங்கை தமிழர் தம்பதிக்கு அடைக்கலம் தர ஆஸ்திரேலியா மறுப்பு.. ஐ.நா.கோரிக்கையும் நிராகரிப்பு

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்து குடியேறிய தமிழ் குடும்பத்தினருக்கு அடைக்கலம் தருவதற்கு ஐ.நா.வலியுறுத்தியும் அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. Read More


'ஒரு நாள் போட்டி ; விடை பெறுகிறார் இலங்கை வேகப்புயல் மலிங்கா'- வங்கதேசத்துடன் இன்று கடைசி மோதல்

இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் புயல் வேகப்பந்து வீச்சாளருமான லஸித் மலிங்கா ஒருநாள் ஆட்டங்களில் இருந்து இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.கொழும்புவில் வங்கதேசத்துடன் இன்று நடைபெறும் முதலாவது ஒரு போட்டியே மலிங்கா பங்கேற்கும் கடைசி போட்டி என்பதால் வெற்றியுடன் வழியனுப்ப இலங்கை வீரர்கள் முனைப்புடன் உள்ளனர். Read More


நம்பிக்கையில்லா தீர்மானம்; ரணில் அரசு தப்பியது

இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் அரசு மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்றது. Read More


உலக கோப்பை கிரிக்கெட் : புள்ளிப் பட்டியலில் இந்தியா தான் 'டாப்'

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து இந்தியா சாதித்துள்ளது. Read More


பார்க்க வேண்டிய நாடு இன்றும் இலங்கைதான்; ரணில் மகிழ்ச்சி

ஈஸ்டர் தின குண்டுவெடிப்புகளால் கடுமையாக பாதித்திருந்த இலங்கை சுற்றுலா தொழில் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இன்றும், கட்டாயம் பார்க்க வேண்டிய நாடாக இலங்கை இருப்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். Read More


உலகக் கோப்பை கிரிக்கெட் ; இங்கிலாந்துக்கு இலங்கை 'ஷாக்'... அரையிறுதிக்கு முன்னேறுமா?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்த இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறிய இலங்கை அணி, அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பில் மயிரிழையில் நீடிக்கிறது Read More