arya-s-massive-transformation-for-his-next-movie

ஆர்யாவை கட்டுமஸ்த்தாக்கிய பா.ரஞ்சித்.. உடற்கட்டை மாற்றி அசத்தினார்..

நடிகர் ஆர்யா கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவ்வப்போது தோற்றங்கள் மாற்றி வருகிறார்.

Feb 20, 2020, 16:58 PM IST

actor-mansoor-alikan-reduced-weight-for-new-film

120 கிலோ மன்சூர் 25 கிலோ எடை குறைத்தார்.. கதாநாயகன் ஆகும் ஆசையில் கடும் முயற்சி..

மன்சூர் அலிகானுக்கு புதிய படமொன்றில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஏற்றுக்கொண்டார். இதற்காக தனது உடல் எடையை 120 கிலோவிலிருந்து  95 கிலோவாக குறைத்திருக்கிறார்.

Feb 3, 2020, 15:54 PM IST

actress-yashika-aannand-workout-in-gym-fitness

யாஷிகாவின் வெயிட் லிஃப்ட் சவால்.. ரசிகர்கள் அளித்த ரகளை பதில்..

இளவட்டங்களின் கனவு கன்னியாக இருக்கிறார் யாஷிகா. இணைய தளபக்கத்தில் பிஸியாக இருக்கும் யாஷிகா தனது கவர்ச்சி அலையால் இளவட்டங்களை வாரிச் சுருட்டுகிறார். யாராவது ஓவராக கலாய்த்தால் சேலை கட்டி அம்சமாக படம் வெளியிட்டு திட்டிய வர்களின் வாயை அடைத்து விடுகிறார்.

Jan 23, 2020, 20:20 PM IST

kajal-swims-in-the-maldives

மாலத்தீவில் டூ பீஸில் நீந்திய காஜல்.. பலூன்  வாத்து  படகு சவாரி ..

நடிகை காஜல் அகர்வால் கடந்த சில மாதமாகவே தன்னை பரபரப்புடன் வைத்துக்கொண்டிருக்கிறார். காய்ச்சலின்போதும் உடற்பயிற்சி செய்து படங்களை வெளியிடுவது, சீக்கிரமே திருமணம் செய்வேன் என்று சொல்வது, பாய்பிரண்டின் தோளில் ஏறி அமர்ந்து ஆட்டம்போடுவது என தொடர்ச்சியான சேட்டைகளை செய்து வருகிறார் காஜல்.

Dec 24, 2019, 19:11 PM IST

darbar-trailer-out-rajinikanth-is-back-as-the-bad-cop

போலீஸ் வேடத்தில் நடிக்க பிடிக்காது  தர்பார் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு

ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார்.

Dec 17, 2019, 17:35 PM IST

prithviraj-takes-a-break-from-films-reserves-time-for-family

சினிமாவிலிருந்து பிருத்விராஜ் ஓய்வு.. ஷாக் ஆயிடாதீங்க விஷயம் தெரியுமா?

தலைப்பை படித்தவுடன் அப்படியா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம். சினிமா பணிகளிலிருந்து அடுத்த 3 மாதத்துக்கு முற்றிலுமாக ஓய்வு எடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ள தகவல்தான் இது.

Dec 12, 2019, 10:32 AM IST

used-to-have-12-tablets-every-day-vijays-heroine-reveals

காதல் தோல்வியால் 12 மாத்திரைகள் சாப்பிடும் இலியானா.. பதற்றத்தில் ஆழ்ந்த நடிகை...

நடிகை இலியானாவை ஞாபகம் இருக்கிறதா? நண்பன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்தவர்

Nov 22, 2019, 18:23 PM IST

ileana-dcruz-rocked-colourful-bikini

இலியானாவின் டூ பீஸ் கவர்ச்சிக்கு 7 லட்சம் லைக்குள்.. ரசிகர்களுக்கு அன்பான அட்வைஸ்...

இணைய தளத்தில் நடிகைகள் பிஸியாக இருக்கின்றனர். தங்களது அன்றாட பணிகள் பற்றி பகிர்வதுடன் தங்களது தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமான காஸ்டியூம் அணிந்து புகைப்படங்கள் பகிர்கின்றனர். நடிகை இலியானா இதில் ரொம்பவே வேகம் காட்டுகிறார்.

Oct 26, 2019, 21:19 PM IST

complaint-against-director-rajamouli

ராஜமவுலி ஷூட்டிங்கை நிறுத்த கேட்டு அதிகாரியிடம் புகார்... 2 ஹீரோக்கள் அதிர்ச்சி...

பாகுபலி 2ம் பாகத்துக்கு பிறகு ஒன்றரை வருடம் புதிய படம் இயக்காமலிருந்தார் ராஜமவுலி. இதற்கிடையில் புதிய சரித்திர படத்துக்கான கதை தயாரித்து வந்தார்.

Oct 22, 2019, 16:23 PM IST

shruti-hassan-workout

அந்தரத்தில் பறந்து ஸ்ருதி அசத்தல் பயிற்சி.. ஸ்லிம் ஆவதற்குத்தான் இந்த போராட்டம்

முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்தநிலையில் திடீரென்று ஒரு வருடம் நடிக்காமல் விலகியிருந்தார் நடிகை ஸ்ருதிஹாசன்.

Oct 12, 2019, 18:18 PM IST