போலீஸ் என்கவுன்டர்.. மனித உரிமை கமிஷன் குழு ஐதராபாத் வந்தது..

பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 பேரை போலீசார் என்கவுன்டரில் கொன்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த மனித உரிமை கமிஷன் குழு, ஐதராபாத் வந்துள்ளது. Read More


இலங்கை தமிழர் தம்பதிக்கு அடைக்கலம் தர ஆஸ்திரேலியா மறுப்பு.. ஐ.நா.கோரிக்கையும் நிராகரிப்பு

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் வந்து குடியேறிய தமிழ் குடும்பத்தினருக்கு அடைக்கலம் தருவதற்கு ஐ.நா.வலியுறுத்தியும் அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. Read More


ஐ.நா. மனித உரிமை கவுன்சில் செப்.9ல் கூடுகிறது.. பாக். முயற்சியை தடுக்க இந்தியா அதிரடி

காஷ்மீர் பிரச்னையை ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் எழுப்ப பாகிஸ்தான் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இதை முறியடிக்க இந்தியாவும் சர்வதேச அரங்கில் வேகமாக செயல்பட்டு வருகிறது. Read More


எதிர்க்கட்சித் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்குமா?

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரப் போவதில்லை என்று காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. ஆனாலும், காங்கிரசுக்கு அந்தப் பதவியை பா.ஜ.க. அரசு கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. Read More


22 இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு மூடு விழா; அண்ணா பல்கலைக் கழகம் வச்சது வேட்டு!

அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கி வந்த 22 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளின் உரிமத்தை அண்ணா பல்கலைக் கழகம் அதிரடியாக ரத்து செய்தது. Read More


புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது!

புல்வாமா தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட காரின் உரிமையாளர் அடையாளம் தெரிந்தது Read More


விராட் கோலியை வம்புக்கு இழுக்கும் புனே அணியின் உரிமையாளர்

தோனியை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்த புனே அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஹர்ஸ் கோயங்கா இப்பேதாது விராட் கோலியை சீண்டத் தொடங்கியுள்ளார். Read More