Oct 31, 2019, 12:37 PM IST
பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் கேஸ் ஸ்டவ் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. Read More
Oct 4, 2019, 12:30 PM IST
நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை லக்னோவில் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். Read More
Apr 26, 2019, 10:43 AM IST
விழுப்புரத்தில், ஓடும் ரயிலில் மயக்க மருந்து தெளித்து, ரயில்வே அதிகாரி மனைவியிடம் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 20, 2019, 09:48 AM IST
உத்தர பிரதேச மாநிலம் கான்புர் அருகே பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 3 பயணிகள் காயம் அடைந்தனர். Read More
Mar 4, 2019, 08:51 AM IST
மே.வங்க மாநிலம் ஹவுரா - டெல்லி இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விடப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு பொன்விழா கொண்டாடப்பட்டது. ரயில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு ரோஜாப்பூ ,கேக், வாழ்த்து அட்டை என சிறப்பான உபசரிப்பு செய்து ரயில் நிர்வாகம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. Read More
Feb 3, 2019, 09:04 AM IST
மீகாரில் அதிகாலையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 6 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. Read More