Sep 24, 2019, 13:15 PM IST
பிகில் இசை வெளியீட்டு விழா நடத்த எந்த அடிப்படையில் அனுமதி கொடுத்தீர்கள் என தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு உயர் கல்வித் துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Sep 21, 2019, 20:35 PM IST
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா பல சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிலையில், ஓய்வு எடுப்பதற்காக நடிகர் விஜய் வெளிநாடு சென்றுள்ளார். Read More
Sep 20, 2019, 19:06 PM IST
பிகில் படத்தின் மொத்த ஆல்பம் ஜூக் பாக்ஸை சோனி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், இது ரசிகர்களை ஈர்ப்பதாக அமைந்துள்ளதா என்பதில் தான் கேள்விக்குறி எழுகிறது. Read More
Sep 20, 2019, 09:57 AM IST
என் படத்தை உடைங்க, பேனர்களை கிழியுங்கள் ஆனா, என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More
Sep 19, 2019, 19:47 PM IST
பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரி, சிறுகலத்தூரில் நடைப்பெற்று வருகிறது. இந்த இசைவெளியீட்டு விழாவிற்கு தளபதி விஜய் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளார். Read More
Sep 19, 2019, 09:03 AM IST
பிகில் படத்தின் வெளியீட்டுக்கு முன்பு விஜய் ரசிகர்களை கடந்து விஜய் இன்று என்ன பேச போகிறார் என அனைத்து மீடியாக்களும், சினிமா பிரபலங்களும் அரசியல்வாதிகளும் எதிபார்த்து காத்துக் கொண்டு இருக்கின்றனர். Read More
Sep 9, 2019, 08:19 AM IST
பொன்னியின் செல்வன் படம் வரும் டிசம்பர் மாதம் தொடங்கவிருப்பதாகவும் அந்த படத்தில் இடம்பெறும் பாடல்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. Read More
Jul 17, 2019, 15:37 PM IST
அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் பிகில் பட பாடல் ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இதனால், விஜய், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பயங்கர அப்செட்டில் உள்ளனர். Read More
Nov 22, 2018, 12:01 PM IST
ராஜிவ் மேனன் நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கியுள்ள சர்வம் தாளமயம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. Read More