Nov 20, 2019, 09:52 AM IST
அரசியலில் கமலுடன் இணைந்து செயல்பட ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு கண்டனம் தெரிவித்த துணைமுதல்வருக்கு பதிலளிக்க அவர் மறுத்து விட்டார். Read More
Sep 30, 2019, 11:40 AM IST
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு கவர்னர், முதல்வர் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். Read More
May 9, 2019, 17:13 PM IST
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலை முன்னிட்டு அங்கு அதிமுக சார்பில் போட்டியிடும் முணியாண்டியை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று பெரிய ஆலங்குளத்தில் தேர்தல் பிரசாரம் செய்தார். Read More
May 1, 2019, 22:06 PM IST
தங்க தமிழ்ச்செல்வனால் வருந்தும் ஓபிஎஸ் Read More
May 1, 2019, 13:56 PM IST
நடிகர் அஜித்தின் 48வது பிறந்த நாளை அவரது ரசிகர்களும் திரை பிரபலங்களும் நள்ளிரவு முதலே சமூக வலை தளங்களில் ஹேஷ்டேகுகளை தெறிக்கவிட்டு ட்ரெண்டாக்கி தங்களின் கொண்டாட்டத்தை தெரிவித்து வருகின்றனர். Read More
Feb 27, 2019, 23:04 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு 6 முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராகிறார். Read More
Feb 17, 2019, 18:13 PM IST
முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தொகுதி எம்எல்ஏவுக்குத் தெரியாமல் தொகுதிக்குள் எப்படி வரலாம்? என்று கலசப்பாக்கம் தொகுதி அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலகக் குரல் எழுப்பியுள்ளார். Read More
Jan 22, 2019, 16:00 PM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராவதற்குப் பதில் வரும் 29-ந் தேதி ஆஜராகிறார். Read More