இயற்கை பட ஹீரோயின் குட்டி ராதிகா ரீ என்ட்ரி..

நடிகை குட்டி ராதிகாவை நினைவிருக்கிறதா? எஸ்.பி ஜனநாதன் இயக்கிய இயற்கை படத்தின் மூலம் அறிமுகமானவர். Read More


சிருஷ்டி டாங்கே நடிக்கும் கட்டில்.. 3 தலை முறை காரைக்குடி கட்டில் நடிக்கிறது..

வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டிவிடுகிறார் சிருஷ்டி டாங்கே. Read More


பப்பி சம்யுக்தா ஹெக்டே..

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி வேலன் தயாரிக்கும் படம் பப்பி. வருண் கதைநாயனகாக நடிக்கிறார். கோமாளி புகழ் சம்யுக்தா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மொரட்டு சிங்கிள் நட்டு தேவ் இயக்குகிறார். Read More


நடிகர் சங்கத்தேர்தல் விவகாரம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ; ஐசரி கணேஷ் ஆஜராக உத்தரவு

நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய ஐசரி கணேஷ்,நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது Read More


நடிகர் சங்கத் தேர்தல் விவகாரம்; ஐசரி கணேஷ் மீது அவமதிப்பு வழக்கு

நடிகர் சங்க வழக்கை விசாரிக்க வேண்டாம் என்று நீதிபதிக்கு ‘பிரஷர்’ கொடுத்த ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. Read More


விஷாலை எதிர்த்து ராதிகா டீம்? சூடுபிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல்

நடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் விஷால் அணியே முன்னிலையில் உள்ளது. இந்த அணியை எதிர்க்க வலுவான ஒரு அணியை ஏற்படுத்தும் முயற்சியில் ராதிகா ஈடுபட்டுள்ளதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது Read More


96 கன்னட ரீமேக்.... கொஞ்சம் கூட ஃபீல் கொடுக்காத 99 டிரெய்லர்

விஜய்சேதுபதியின் 96 படத்தின் கன்னட ரீமேக்கான 99 படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More