இயற்கை பட ஹீரோயின் குட்டி ராதிகா ரீ என்ட்ரி..

நடிகை குட்டி ராதிகாவை நினைவிருக்கிறதா? எஸ்.பி ஜனநாதன் இயக்கிய இயற்கை படத்தின் மூலம் அறிமுகமானவர்.

வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பதுடன் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார்.

13 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, 'தமயந்தி' என்ற பேய் படத்தில் மீண்டும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குநர் நவரசன் கூறும்போது,' 18-ம் நூற்றாண்டு காலத்திலும், தற்போதைய காலத்திலும் நடப்பதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது.

குட்டி ராதிகா இளவரசியாக வருகிறார். இந்த படம் அவருக்கு திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும். விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தில் லோகி, ராஜாபகதூர், தபலாநானி, மித்ரா, கிரி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஆர்.எஸ்.கணேஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் ' என்றார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
actor-sivakarthikeyan-birthday-wishes-to-ajith
அஜித்துக்கு இப்படியொரு பிறந்தநாள் வாழ்த்து – சிவகார்த்திகேயனை பாராட்டும் ரசிகர்கள்!
actor-surya-statement-regarding-director-kv-anand-dead
ஒரு போர்களத்தில் நிற்பதை போல உணர்ந்தேன் – நினைவுகளை பகிரும் நடிகர் சூர்யா!
Tag Clouds