delhi-bjp-send-rs-500-crore-defamation-notice-to-aap

ஆம் ஆத்மி மீது ரூ.500 கோடி அவதூறு வழக்கு..பாஜக நோட்டீஸ்

டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியின் டான்ஸ் வீடியோவை தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி மீது ரூ.500 கோடி அவதூறு வழக்கு தொடரவுள்ளதாக பாஜக கூறியுள்ளது.

Jan 13, 2020, 22:25 PM IST

43-people-killed-in-factory-fire-in-delhi-kejriwal-orders-probe

டெல்லி தொழிற்சாலை தீ விபத்தில் 43 பேர் பலி.. விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு..

டெல்லியில் பொம்மை மற்றும் பேக் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Dec 9, 2019, 08:45 AM IST

odd-even-scheme-begins-as-delhi-battles-toxic-pollution

வாகன கட்டுப்பாடு விதிமுறை.. டெல்லியில் இன்று அமலானது.. இரட்டை இலக்க கார்களுக்கு அனுமதி

டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் வாகனக் கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டது.

Nov 4, 2019, 11:08 AM IST

centre-announces-ownership-rights-in-unauthorised-colonies-jabs-kejriwal

டெல்லியில் 40 லட்சம் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க மத்திய அரசு அறிவிப்பு..

டெல்லியில் அங்கீகாரமற்ற காலனிகளில் வசிக்கும் மக்களுக்கு இடஉரிமையை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Oct 23, 2019, 23:15 PM IST

government-on-why-arvind-kejriwal-was-denied-permission-to-visit-denmark

டென்மார்க் செல்ல கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தது ஏன்?

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, டென்மார்க் செல்ல மத்திய அரசு அனுமதி தர மறுத்தது. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்த நிலையில், அனுமதி மறுப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது.

Oct 10, 2019, 09:55 AM IST


Delhi-cm-meets-Modi-and-assures-both-governments-work-together

'பிரதமர் மோடியுடன் சமாதானமான கெஜ்ரிவால்' - மத்திய அரசுடன் இனி இணக்கமாம்

மத்திய அரசுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், திடீரென பிரதமர் மோடியைச் சந்தித்து சமாதானமாகியுள்ளார். மத்திய அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், தமது அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் பிரதமரிடம் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்

Jun 21, 2019, 21:01 PM IST

Metro-Man-Sreedharan-writes-to-PM-against-AAPs-free-rides-for-women

மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவச பயணம் இல்லையா?

டெல்லியில் மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்பு, காகிதத்துடன் நின்று விடும் போல் தெரிகிறது

Jun 15, 2019, 13:24 PM IST

Women-Delhi-will-be-allowed-free-travel-public-buses-and-metros-Arvind-Kejriwal

டெல்லி பஸ், மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு கட்டணம் இல்லை

டெல்லியில் அரசு பஸ்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார்

Jun 3, 2019, 14:39 PM IST

This-9th-attack-me-five-years-Delhi-CM-Arvind-Kejriwal

9 முறை தாக்கப்பட்டேன்... கொடுமைடா சாமி..! கெஜ்ரிவால் வேதனை

கடந்த 5 ஆண்டுகளில் 9 முறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன். ஒரு முதல்வரான எனக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதிகாரம் எதிர்க்கட்சியான பாஜக வசம் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

May 5, 2019, 15:58 PM IST

Delhi-CM-Arvind-Kejriwal-slapped-by-a-youth-during-campaign

கெஜ்ரிவாலுக்கு கன்னத்தில் 'அறை' விட்ட இளைஞர்.. டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின் ஈடுபட்டுருந்த அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவாலை, இளைஞர் ஒருவர் கன்னத்தில் சரமாரியாக அறை விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது

May 4, 2019, 21:04 PM IST