manju-warriers-complaint-against-odiyan-film-director

அசுரன் நடிகை மஞ்சு வாரியர் போலீசில் புகார்.. இயக்குனர் ஸ்ரீகுமாருக்கு சம்மன்...

நடிகர் திலீப்பை விவகாரத்து செய்து பிரிந்தார் மஞ்சு வாரியர்.

Oct 31, 2019, 18:42 PM IST

IMD-issues-Red-alert-warning-to-5-districts-in-Kerala

கேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் .. 2 நாட்களுக்கு அதி தீவிர மழை எச்சரிக்கை

கேரளாவில் ஐந்து மாவட்டங்களில், மீண்டும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அதிதீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கேரளவாசிகள் மீண்டும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர்.

Aug 14, 2019, 09:37 AM IST

Kerala-floods--Rahul-Gandhi-to-visit-Wayanad-tomorrow

வெள்ளம், நிலச்சரிவால் தத்தளிக்கும் கேரளா ; வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி

கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கன மழை கொட்டித்தீர்த்து அம்மாநில மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து, மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், நாளை அங்கு அவர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Aug 10, 2019, 12:11 PM IST

Heavy-rain-Karnataka--Kerala-water-release-in-cauvery-river-to-Tamilnadu-increased

கர்நாடகா, கேரளாவில் கொட்டித் தீர்க்கிறது கன மழை; காவிரியில் 55 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கை மழையால் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 55 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கேரளாவிலும் பெய்து வரும் கன மழையால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஒரே நாளில் 80 செ.மீ பெய்த வரலாறு காணாத மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் உள்ளது.

Aug 8, 2019, 10:53 AM IST

Heavy-rain-in-Kerala--red-alert-issued-and-dams-open-in-advance

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கன மழை; ரெட் அலர்ட் எச்சரிக்கையால் அணைகள் திறப்பு

கேரளாவில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித் தீர்ப்பதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர்ந்து மழை பெய்வதால் முன்னெச்சரிக்கையாக அணைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Jul 20, 2019, 13:49 PM IST


kerala-supply-20-lakh-litre-water-tamilnadu--Edappadi-government-rejected

கேரள தண்ணீர் வேண்டாம்: எடப்பாடி அவசர மறுப்பு, பினராயிக்கு ஸ்டாலின் நன்றி

கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் அனுப்பி வைப்பதாக கூறினார். ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதை வாங்க மறுத்து விட்டார். இதற்கிடையே, தண்ணீர் தர முன்வந்த பினராயிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Jun 21, 2019, 00:17 AM IST

Cyclone-Vayu-to-intensify-into-severe-cyclonic-storm-NDRF-on-duty-Army-on-alert

அரபிக் கடலில் ‘வாயு’ புயல் கேரளாவில் மழை கொட்டும்

அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் வரும் 13ம் தேதியன்று குஜராத்தை கடுமையாக தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு கடலோர மாநிலங்களில் மழை கொட்டத் தொடங்கியுள்ளது

Jun 11, 2019, 12:56 PM IST

Congress-may-pick-MP-kerala-Leader-party-Lok-Sabha

மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக கொடிக்குன்னில்?

மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக சுரேஷ் கொடிக்குன்னில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது.

May 26, 2019, 14:05 PM IST

IS-terrorist-organization-linked-youth-released-sensational-information

கேரளாவில் கைதான ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் வெளியிட்ட பரபரப்பு தகவல்

கேரளாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் பரபரப்பான தகவலை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது

Apr 30, 2019, 11:21 AM IST

ttv-dinakaran-slams-tn-cm-mullai-periyar-issues

இதற்கு மேலும் தூங்கி கொண்டிருப்பதா...? –முதல்வரை விளாசிய டிடிவி தினகரன்

முல்லைப்பெரியாறு நீர்த்தேக்கப் பகுதியான ஆனவச்சாலில் நீதிமன்றத்தின் தடையை மீறி கேரள அரசு வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகும் நிலையில், அதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Apr 29, 2019, 00:00 AM IST