எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்ட செங்கோட்டையன்..

அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் கல்வி அமைச்சர் செங்கோட்டையனை, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ். அணிகள் ஓரம்கட்டி வைத்துள்ளன. Read More


சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் புதிய ஆசிரியர்களை நியமிக்க தடை.. மறுபரிசீலனைக்கு முஸ்லீம்லீக் கோரிக்கை..

சிறுபான்மை பள்ளிகளில் புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது. Read More


அ.ம.மு.க. செயலாளர் திமுகவில் ஐக்கியம் : மேலும் பலர் கட்சி தாவத் திட்டம்

புதுக்கோட்டை அ.ம.மு.க. செயலாளர் பரணி கார்த்திகேயன், திமுகவில் சேர்ந்தார். அ.ம.மு.க.வில் இருந்து இன்னும் பலர் திமுகவுக்கு வருவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். Read More


புதுக்கோட்டையில் பிரம்மாண்ட மாரத்தான் ஓட்டம்; 10 ஆயிரம் பேர் பங்கேற்பு

உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் புதுக்கோட்டையில் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் பத்தாயிரம் பேர் வரை பங்கேற்றனர். Read More


பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தில் தமிழின் தோற்றம் குறித்த தவறு; நீக்கப்படும் என்று அமைச்சர் விளக்கம்

பிளஸ் 2 ஆங்கிலப் பாடத்தில் தமிழ்மொழியின் தோற்றம் குறித்து தவறான தகவல் இடம் பெற்றிருக்கிறது. இந்த தவறை உடனடியாக நீக்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். Read More


பள்ளிகளில் யோகா; செங்கோட்டையன் தகவல்

பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு நாள் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார் Read More


பள்ளிகளில் தண்ணீர் பஞ்சம்; 17ம் தேதி அரசு ஆய்வு

அரசு பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதா என்று வரும் 17ம் தேதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் Read More


அதிமுக பொதுச் செயலாளர் யார்? எடப்பாடியா, செங்கோட்டையனா...

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்க வேண்டும் என்றும், செங்கோட்டையனை அந்த பதவிக்கு கொண்டு வர வேண்டும் என்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன Read More


பள்ளிகளில் பாலியல் கல்வி; செங்கோட்டையன் தகவல்

சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு Read More


தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

தமிழகத்தில் பள்ளிகளில் இரு மொழிக் கொள்கைதான் கடைப்பிடிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதியாக தெரிவித்துள்ளார் Read More