Feb 10, 2021, 19:18 PM IST
கோலிவுட்டிலும் சரி இன்னும் பிற திரையுலகிலும் சரி எண்ட்ரி தரும் சில நடிகைகள் அடக்க ஒடுக்கமாக இழுத்துப் போர்த்திக்கொண்டு நடிக்கின்றனர். ஒன்றிரண்டு படங்களுக்கு பிறகு வாய்ப்பு டல்லடிக்கத் தொடங்கினால் ஆடை குறைப்பில் ஆழ்ந்து விடுகின்றனர். Read More
Feb 9, 2021, 15:05 PM IST
சூப்பர் ரஜினிகாந்த்துடன் எந்திரன், விஜய்யுடன் தலைவா, அஜீத்துடன் வீரம். ஆர்யாவுடன் பாஸ் என்கிற பாஸ்கரன் உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் விஷால் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் காமெடி வேடங்களில் நடித்த வந்த சந்தானம் ஒரு கட்டத்தில் ஹீரோவாகத் தான் நடிப்பது என்று முடிவு செய்து அதன்படி ஹீரோவாகவே கடந்த சில ஆண்டுகளாக நடித்து வருகிறார். Read More
Feb 8, 2021, 20:30 PM IST
மாஸ்டர் படம் பொங்கல் முதல் நாள் வெளியானது. அதேபோல் சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் பொங்கல் தினத்தில் வெளியானது. Read More
Jan 25, 2021, 17:50 PM IST
கொரோனா ஊரடங்கள் கிட்டதட்ட 9 மாதங்கள் மக்கள் பாதிக்கப்பட்டனர். தமிழ் திரையுலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஷூட்டிங் முதல் ரிலீஸ் வரை எதுவும் நடக்கவில்லை. Read More
Jan 17, 2021, 20:36 PM IST
நகைசுவை நடிகர்களான வடிவேலு, செந்தில், கவுண்டமணி போன்றவர்களின் அடுத்த வரிசையில் இடம் பிடித்திருப்பவர் தான் சூரி. Read More
Jan 16, 2021, 17:09 PM IST
நகைச்சுவை நடிகர்கள் ஹீரோக்களாக நடிப்பது நாகேஷ் முதலே தொடர்கிறது, நீர்குமிழி, சர்வர் சுந்தரம் என சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அதன்பிறகு சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன், கவுண்டமணி, வடிவேலு, விவேக், யோகிபாபு வரை காமெடி நடிகர்கள் ஒரு சில படங்களில் ஹீரோக்களாக நடித்தனர். Read More
Jan 7, 2021, 14:22 PM IST
நகைச்சுசுவை நடிகர்கள் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை சினிமாவுக்கு பெரும் உந்து சக்தியாகவும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதுபோல் நகைச்சுவை இல்லாத படங்கள் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. Read More
Jan 6, 2021, 19:01 PM IST
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் டூப்பர் ஹிட்டாக இருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. ஆனால் சில வாரங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளி மக்களின் மனதில் முதல் இடமாக குடிபெயர்ந்துள்ளது குக் வித் கோமாளி. Read More
Jan 1, 2021, 09:21 AM IST
சென்ற 2020ம் ஆண்டு பல சோகங்களை திரையுலகிற்கும், ரசிகர்களுக்கும் ஏற்படுத்தி சென்றிருக்கிறது. Read More
Dec 22, 2020, 14:37 PM IST
கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் கடந்த 7 மாதமாக மூடிக் கிடந்தது. இதனால் புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரையுலகினர் சார்பில் தியேட்டர்கள் திறக்க அனுமதி தரக் கோரிக்கை வைக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் தீபாவளிக்கு முன்னதாக தியேட்டர்கள் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் திறக்க அரசு அனுமதி வழங்கியது Read More