’என் பிணத்துக்கு மேல் குடியுரிமை மசோதாவை கொண்டு வாருங்கள்’ - மோடிக்கு மிரட்டல் விடுத்த பாஜக வேட்பாளர்

மேகாலயாவில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வந்தால், அது தன் பிணத்துக்கு மேல் தான் கொண்டு வர முடியும் என ஷில்லாங் பாஜக வேட்பாளர் சன்போர் ஷுல்லாய் கூறியுள்ளர். Read More