May 24, 2019, 15:00 PM IST
'நீங்கள் சொன்னது என்னாச்சு? எப்போது ராஜினமா செய்யப் போகிறீர்கள்?’ என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. சவால் விட்டுள்ளார் Read More
May 10, 2019, 09:31 AM IST
நிலக்கரிச் சுரங்க ஊழலில் மே.வங்க முதல்வர் மம்தாவுக்கும், திரிணாமுல் கட்சியினருக்கும் தொடர்பிருப்பதாக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி கொடுத்துள்ளார். தன் மீதோ தன் கட்சியின் ஒருத்தர் மீதோ குற்றச்சாட்டை நிரூபிக்கணும். இல்லாவிட்டால் அதற்கு தண்டனையாக, பிரதமர் 100 தோப்புக்கரணம் போட வேண்டும் என சவால் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி Read More
Apr 19, 2019, 15:14 PM IST
ஐஸ் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச் என அவ்வப்போது இணையத்தில் திடீர் திடீரென புது புது சவால்கள் தோன்றுகின்றன. அவை பெரும்பாலும் ஆபத்தில் தான் சென்று முடிகின்றன. அந்த வரிசையில் மற்றுமொரு புதிய சேலஞ்ச் தற்போது சமூக வலைதளத்தை ஆட்டிப் படைக்கிறது. Read More
Nov 22, 2018, 16:55 PM IST
ரவிதேஜாவின் அமர் அக்பர் ஆண்டனி படத்தில் நாயகியாக நடித்த இலியானா, டோலிவுட்டில் மீண்டும் முதலிடத்தை பிடிப்பேன் என தான் விட்ட சவாலில் தோற்றுள்ளார். Read More