Aug 12, 2019, 23:20 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு ஆபத்தா? வருகிறது ஹார்மனி! ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கைக்கடிகாரம், வாகனம் போன்ற பொருள்களுக்கான இணைய (IoT) பயன்பாடு கொண்ட சாதனங்கள் அனைத்திலும் உபயோகிக்க ஹார்மனி இயங்குதளத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக சீன நிறுவனமான 'ஃபோவாய்' அறிவித்துள்ளது. Read More
Jul 5, 2019, 22:48 PM IST
கவுன்டர் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் உயர்தர ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் மத்தியில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் பயனர்கள் எந்த தயாரிப்பை விரைவில் மாற்றுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. Read More
Jul 2, 2019, 19:52 PM IST
ஜென் இசட் மற்றும் மில்லேனியல்ஸ் எனப்படும் 90களின் பிற்பாதி மற்றும் புத்தாயிரத்தில் (2000ம் ஆண்டு) பிறந்த இளந்தலைமுறையினரை கருத்தில் கொண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ வரிசை ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. கேலக்ஸி ஏ வரிசையில் இதுவரை ஏ50, ஏ30, ஏ20, ஏ10, ஏ70 மற்றும் ஏ2கோர் ஆகியவை வெளியாகியுள்ளன. சுழலும் காமிரா வசதி கொண்ட ஏ80 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது Read More
Jun 19, 2019, 19:36 PM IST
கடந்த ஆண்டு (2018) உலகம் முழுவதும் 143 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன. அவற்றுள் 16 கோடியே 10 லட்சம் போன்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. அவை அனைத்தும் செல்ஃபி என்னும் தற்படம் எடுக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பக்கம் இரண்டு காமிராக்கள் உள்ள போன்களும் கிடைக்கின்றன Read More
Jun 15, 2019, 09:33 AM IST
சாம்சங் நிறுவனம் எம், ஏ மற்றும் எஸ் தொடர்களில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. வரும் நாள்களில் இன்னும் பல போன்களை அந்நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. அந்த நோக்கில் தான் கேலக்ஸி ஏ30 போனுக்கு தற்போது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது Read More
Apr 2, 2018, 14:44 PM IST
சாம்சங் நிறுவனம் தன்னுடைய ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் மட்டும் சிறப்பு விலை குறைப்பு சலுகையை அறிவித்துள்ளது. Read More
Feb 28, 2018, 09:22 AM IST
ப்ரீபெய்ட் சிம் பயன்பாட்டிலும், குறைந்த விலையில் இன்டர்நெட் பயன்பாட்டிலும் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ஜியோ. Read More