Nov 19, 2019, 22:10 PM IST
நடிகை சாய்பல்லவி தனக்கென ஒரு பாலிசி வகுத்துக்கொண்டு படங்களில் நடித்து வருகிறார். Read More
Nov 19, 2019, 10:37 AM IST
சாய்பல்லவியின் நடிப்பை பற்றி தெரிந்தவர்கள் அவருக்குள் இருக்கும் நடன திறமை யை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதை தனுஷ் தனது மாரி2ம் பாகத்தில் சரியாக கணித்து ஒரு ரவுடி பேபி.. குத்து பாடலுக்கு இடம் தந்தார். Read More
Nov 8, 2019, 17:26 PM IST
நடிகை சாய்பல்லவி வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிப்பார் என்பதை பேச்சை மாரி 2 படத்தில் உடைத்தார். ரவுடி பேபி பாடலுக்கும், வட சென்னை குத்து பாட்டுக்கும் ஆடி லோக்கல் கதாபாத்திரத் திலும் நடிப்பேன் என்பதை வெளிப்படுத்தினார். Read More
May 6, 2019, 15:54 PM IST
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் புதுப்பேட்டை படங்களின் இரண்டாம் பாகங்கள் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார் செல்வராகவன். Read More
Dec 26, 2018, 15:12 PM IST
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சசிகலா கேரக்டரில் நடிக்க சாய் பல்லவி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Dec 18, 2018, 18:28 PM IST
மாரி2 படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரோபோ சங்கர் சாய் பல்லவிக்கு ‘பொம்பள தல’ என்ற பட்டம் சூட்டினார். Read More
Dec 10, 2018, 18:35 PM IST
மாரி 2 படத்தில் இளையராஜா பாடியுள்ள வானம் பொழியாமா பாடல் ரிலிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. Read More
Dec 5, 2018, 12:58 PM IST
தனுஷின் மாரி 2 படத்தின் மாஸ் காட்டும் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. Read More
Nov 28, 2018, 19:18 PM IST
தனுஷ் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட ரவுடி பேபி சமூக வலைதளங்களில் கலக்கி வருகிறது. Read More