மொத்தமாக செட்டில் பண்ணுங்க...மினிஸ்டர் வெயிட்டிங் - மிரட்டும் குட்டி கட்சிகள் - லாவகமாக கையாளும் ஸ்டாலின்!

லோக்சபா தேர்தல் பணிகளுக்காக இரவு பகலாகச் சுற்றிச் சுழன்று வருகின்றனர் திமுக தொகுதி பொறுப்பாளர்கள். எப்படியாவது தொகுதியைத் தக்கவைக்க வேண்டும் என்பதற்காக சிறிய சிறிய கட்சிகளுக்கும் வலைவீசிக் கொண்டிருக்கிறார்களாம். Read More