சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்

சீனாவை யாராவது பிரிக்க முயற்சித்தால், அவர்களின் எலும்புகள் சுக்குநூறாக்கப்படும். உடல்கள் நசுக்கப்படும் என்று ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மிரட்டல் விடுத்துள்ளார். Read More


மோடி - ஜின்பிங்க் விருந்தில் நடிகர் ரஜினியும் பங்கேற்பு.. மத்திய அரசு அழைப்பு விடுத்தது..

பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங்க் விருந்தில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. Read More


மோடி - ஜின்பிங்க் வரலாற்று சந்திப்பு.. மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தயார்..

சீனப்பிரதமர் ஷி ஜின்பிங்க் வரும் 11ம் தேதி சென்னைக்கு வருகிறார். அவரும் பிரதமர் நரேந்திரமோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த வரலாற்று சந்திப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. Read More


சீன அதிபரின் வருகை.. தமிழகத்திற்கு பெருமை.. மத்திய அரசுக்கு ஸ்டாலின் நன்றி

சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் நடத்தும் இருநாட்டு நல்லுறவுப் பேச்சுவார்த்தை தமிழகத்தில் நடப்பது தமிழகத்துக்கு பெருமை தரத்தக்கது என்று ஸ்டாலின் கூறியுள்ளார். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். Read More


மோடிக்கு வாழ்த்துக் கூறிய சீன அதிபர்..! இருநாட்டு நல்லுறவை மேம்படுத்துவது பற்றி பேச்சு..!

 கிர்கிஸ்தானில் நடைபெறும் 2 நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். சீனா, உஸ்பெகிஸ்தான், தஜகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட 8 நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் உறுப்பினராக உள்ளன Read More


சீன அதிபருடன் மோடி ஊஞ்சலாடி என்ன பயன்? மசூத் அசார் விவகாரத்தில் குடையும் ராகுல்காந்தி

மசூத் அசார் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜிங்பிங் முட்டுக்கட்டை போடுகிறது. அவருடன் மோடி ஊஞ்சலாடி என்ன பயன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். Read More