nayanthara-wraps-up-shoot-of-mookuthi-amman

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் ஷூட்டிங் முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்..

மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. வரும் கோடைவிடுமுறையில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

Feb 8, 2020, 18:30 PM IST

stalin-urges-governor-to-dismiss-minister-rajendra-balaji

ராஜேந்திரபாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஸ்டாலின் கோரிக்கை

வன்முறையை தூண்டும் வகையில் சட்டவிரோதியாக மாறி வரும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கவர்னர் பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Feb 3, 2020, 10:59 AM IST

police-raid-in-senthilbalaji-houses-in-chennai-and-karur

செந்தில்பாலாஜி வீட்டில் போலீசார் திடீர் ரெய்டு.. எடப்பாடி அரசு மீது பாய்ச்சல்..

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜியின் வீடு, அலுவலகங்களில் குற்றப்பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதற்கு அவர், எடப்பாடி அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

Jan 31, 2020, 13:55 PM IST

praying-for-early-release-of-sasikala

ஜெயலலிதா இருந்திருந்தாலும் சசிகலா சிறையில்தான் இருப்பார்.. அமைச்சரின் அடுத்த சர்ச்சை

அம்மா(ஜெயலலிதா) இப்போது இருந்திருந்தாலும் சசிகலா, சிறையில்தான் இருந்திருப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Jan 26, 2020, 14:09 PM IST

actress-bhama-gets-engaged-to-arun

தொழில் அதிபரை மணந்த ”சேவற்கொடி” ஹீரோயின்.. கணவருடன் துபாயில் செட்டிலாகிறார்..

ஆர்.கே. நடித்த எல்லாம் அவன் செயல், அருண் பாலாஜி நடித்த சேவற்கொடி, அபிநய் வட்டி நடித்த ராமானுஜம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பவர் பாமா. கடந்த 2019ம் ஆண்டில் ஒரு படம்கூட அவருக்கு கைகூடவில்லை. இதையடுத்து அவருக்கு குடும்பத்தினர் திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். பாமாவும் சம்மதம் தெரிவித்தார்.

Jan 23, 2020, 20:28 PM IST

anna-won-election-only-because-of-mgr-says-rajendra-balaji

அண்ணாவை ஜெயிக்க வைத்ததே எம்.ஜி.ஆர்.தான்.. அமைச்சரின் சர்ச்சை பேச்சு

அண்ணாவை வெற்றி பெற வைத்ததே எம்.ஜி.ஆர்.தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Jan 23, 2020, 11:40 AM IST

dhanush-vetrimaaran-gv-prakash-in-asuran-100th-day-function

வெற்றி என் பக்கத்தில் இருக்கிறது.. அரசுன் விழாவில் தனுஷ் உறுதி..

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் 100 நாள் ஓடிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Jan 14, 2020, 23:21 PM IST

dhanush-and-sneha-re-incarnation-story-in-pattaas

அடிமுறை பயிற்சி பெற்ற தனுஷ்-சினேகா இருவரும் சண்டையில் அசத்துகின்றனர்..

அரசுன் படத்தையடுத்து பட்டாஸ் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதில் தந்தை மகன் என இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் சினேகா, நவீன் சந்திரா, மெஹரீன் பிர்ஸடா, நாசர், முனிஷ் காந்த், சதீஷ் நடிக்கின்றனர் .

Jan 13, 2020, 22:06 PM IST

satta-panchayat-filled-petition-to-stay-the-result-of-localbody-election

உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு.. சட்டப்பஞ்சாயத்து விளக்கம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் குறித்து சட்டப் பஞ்சாயத்து விளக்கம் அளித்துள்ளது.

Dec 29, 2019, 09:10 AM IST

2019-tamil-six-hit-movie-list

2019 படங்களின் வசூல் சாதனையில் பிகில் இல்லை.. டிவிட்டர் குருவிகளின் சாயம் வெளுக்குது..

திரையுலகில் புதிய படங்களுக்கு போலியாக வசூலை கோடிகளில் உயர்த்தி சொல்லி கணக்கு காட்டும் டிவிட்டர் குருவிகளும் அவர்களுடன் கூட்டு சேர்ந்து அல்சாட்டம் செய்யும் சில பிஆர்ஓக்களின் சாயமும் வெளுத்திருக்கிறது.

Dec 28, 2019, 17:37 PM IST