தோனிக்கு ஓய்வு; இன்றைய போட்டியை வெல்வாரா சுரேஷ் ரெய்னா!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் 44வது ஐபிஎல் லீக் ஆட்டம் இன்று சென்னை சேப்பக்கத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற சுரேஷ் ரெய்னா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். Read More