மாணவரை ‘தாலிபான்’ என்று கூறிய ஜக்கி வாசுதேவ் –எழுந்த சர்ச்சையால் மன்னிப்பு கோரினார்

லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் மாணவரை ‘தாலிபான்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ். அதற்கான, மன்னிப்பு விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.    Read More