ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு தினம் - நினைவகத்தில் பிரிட்டன் தூதர் அஞ்சலி

பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடைபெற்று இன்றுடன் நூறாண்டுகள் நிறைவு பெறுகிறது. ஜாலியன் வாலாபாக்கில் உயிர் நீத்தோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் பிரிட்டன் தூதர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் Read More


வருத்தம் தான்; மன்னிப்புலாம் கேட்க முடியாது - 100 ஆண்டுகளை நிறைவு செய்யும் ஜாலியன் வாலாபாக் படுகொலை

இந்திய வரலாற்றில் இந்த ஏப்ரல் மாதம் ஒரு கருப்பு மாதம். இந்தியர்கள் யாரும் பிரிட்டன் இராணுவத்தின் ஜெனரல் டயரையும், அவரால் பஞ்சாப் மாநிலம் ஜாலியன் வாலபாக் பகுதியில் நடந்த சம்பவத்தையும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். Read More