Sep 11, 2019, 12:07 PM IST
ஆந்திராவில் ஜெகன் அரசைக் கண்டித்து குண்டூருக்கு போராட்டம் நடத்தச் செல்லவிருந்த சந்திரபாபு நாயுடு தடுக்கப்பட்டு, வீட்டில் சிறை வைக்கப்பட்டார். அப்போது நாயுடு கூறுகையில், ஆந்திர வரலாற்றில் இது கருப்பு நாள் என்றார். Read More
Aug 23, 2019, 13:29 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலைப் போன்று சென்னையில் ஒரு பெரிய பெருமாள் கோயிலை கட்டுவதற்கு திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வரிடம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுவார் என்று தேவஸ்தான போர்டு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியுள்ளார். Read More
Jul 12, 2019, 18:36 PM IST
ஆந்திர சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின் போது முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது தெலுங்கு தேசம் கட்சியினர் கூச்சலிட, நாங்கள் 150 பேர்... பதிலுக்கு எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள் என்று ஜெகன் மோகன் ஆவேசம் காட்டியதால் சட்டப்பேரவையில் பரபரப்பானது. Read More
Jun 12, 2019, 09:51 AM IST
திருப்பதி தேவஸ்தானம் போர்டு சேர்மனாக நியமிக்கப்பட்டுள்ள ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் ஒய்.வி.சுப்பா ரெட்டி கிறிஸ்தவர் என்ற சர்ச்சை சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், தான் நூறு சதவீத இந்து என்று சுப்பாரெட்டி ஓங்கி மறுத்துள்ளார் Read More
Jun 12, 2019, 09:23 AM IST
மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கி அக்கட்சியை தன் பக்கம் இழுக்க பாஜக வலை வீசுகிறது. ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியே பாஜக பக்கம் நெருக்கம் காட்ட தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன Read More
Jun 7, 2019, 13:06 PM IST
ஆந்திரா சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி, தனது அமைச்சரவையில், இட ஒதுக்கீடு போல 5 பேருக்கு துணை முதல்வர் பதவியை வாரி வழங்கி புதிய புரட்சியை படைத்துள்ளார் Read More
May 26, 2019, 14:02 PM IST
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். வரும் 30-ந் தேதி தாம் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. Read More
May 22, 2019, 13:07 PM IST
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு நாள் தான் இடைவெளி உள்ளது. மத்தியில் ஆட்சியமைக்கப் போவது பாஜகவா?காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியா? அல்லது பாஜக அல்லாத 3-வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? என்பது போன்ற விவாதங்கள் சூடாகிக் கிடக்கிறது Read More