Aug 12, 2019, 23:20 PM IST
ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு ஆபத்தா? வருகிறது ஹார்மனி! ஸ்மார்ட்போன், தொலைக்காட்சி, கைக்கடிகாரம், வாகனம் போன்ற பொருள்களுக்கான இணைய (IoT) பயன்பாடு கொண்ட சாதனங்கள் அனைத்திலும் உபயோகிக்க ஹார்மனி இயங்குதளத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக சீன நிறுவனமான 'ஃபோவாய்' அறிவித்துள்ளது. Read More
Aug 1, 2019, 15:26 PM IST
பாலியல் கேம் ஒன்றில் உங்கள் படம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குறுஞ்செய்தி அனுப்பி அதன் மூலம் ஸ்மார்ட்போனிலுள்ள படங்கள், வீடியோக்களை கைப்பற்றி இணைய திருடர்கள் பணம் கேட்கும் நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. Read More
Jul 30, 2019, 19:22 PM IST
எதையெடுத்தாலும் விளம்பரம் என்னும் காலகட்டத்தில் வாழ்கிறோம். பேருந்து, ஆட்டோ போன்ற வாகனங்களின் பின்புறம், ரயில் பெட்டிகளின் உள்புறமும் வெளிப்புறமும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செய்திதாள்கள் எல்லாவற்றிலும் விளம்பரங்களே நிறைந்துள்ளன. விளம்பரங்கள் நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன்களையும் விட்டு வைக்கவில்லை. Read More
Jun 22, 2019, 17:03 PM IST
பயனர்கள் கருத்து தெரிவிக்க விரும்பி சொடுக்கினால் மட்டுமே கமெண்ட் (Comments) பகுதி திறப்பதுபோன்ற திருத்தத்தை யூடியூப் தன் வடிவமைப்பில் சோதனையடிப்படையில் கொடுத்துள்ளது Read More
Jun 8, 2019, 09:44 AM IST
ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளம் கொண்ட நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த நோக்கியா 2.1 போனை தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட மென்பொருள் மற்றும் ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டதாய் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More
Jun 6, 2019, 10:05 AM IST
பயனர் கவனம் தப்பினால் சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராம் அதிக மொபைல் டேட்டாவை பயன்படுத்திவிடக்கூடும். சரியான தொடர்பு மற்றும் போதுமான வேகம் இல்லாத இணைப்பில் படங்களை தரவிறக்கம் செய்வதற்கு இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் பிடிக்கிறது. இணைப்பின் வேகம் மற்றும் தரம் குறைந்த இடங்களிலும் தடையில்லாமல் செயல்படுவதற்கு வசதியாக டேட்டா சேமிப்பு (சேவர்) என்ற சிறப்பம்சத்தை இன்ஸ்டாகிராம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதள பயனர்கள் மட்டுமே இந்த வசதியை பெற இயலும். Read More
Apr 3, 2019, 16:55 PM IST
கடவுச்சொல் (Password), இரகசிய குறியெண் (PIN) மற்றும் வைரஸ் ஸ்கேனிங் ஆகிய செயல்பாடுகளில் குறைபாடு இருந்ததால் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆண்ட்ராய்டு பை (Pie)அடிப்படையிலான MIUI 10 பீட்டா ராம் (ROM) இயங்குதளம் 9.3.28 மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் முதன்முறையாக 9.3.25 என்ற மேம்பட்ட வடிவம் வெளியிடப்பட்டது.nbsp Read More