ஒன்றல்ல.. மூன்று.. கேரளாவில் வளர்கிறதா பாஜக!

கடந்த தேர்தலில் நேமம் தொகுதியிலும் மட்டும் தான் பாஜக வென்றிருந்தது. Read More



உதயநிதிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் – என்ன காரணம்?

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிரசாரத்தில் பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Read More


விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு – அரசியல்கட்சித் தலைவர்கள் வாக்களித்தனர்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார். Read More



கல்லூரி மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை : சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று காலை சேலம் அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். பிரசவ வார்டு மற்றும் கொரானா வார்டுகளில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் பின்னர் மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். Read More


இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிட்டலாக மாற்ற யோசனை

ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் கார்டுகளைப் போல வாக்காளர் அடையாள அட்டையையும் டிஜிட்டலாக மாற்றலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் கள்ள ஓட்டு உட்பட முறைகேடுகளைத் தடுக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. Read More


மதுரையில் பணியின்போது மரணமடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு 25 லட்சம் உதவி

மதுரையில் ஜவுளி கடையில் பற்றிய தீயை அணைக்கப் போராடிய போது இரண்டு தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். அவர்களுக்கான உதவியை முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். Read More


திடீரென உயிரிழந்த மாமனார்... கிரிக்கெட் வீரரின் உருக்கமான இரங்கல்!

கொல்கத்தா அணி நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்கான விடையை கூறியுள்ளது. Read More


ஒரு ரூபாய் அபராதம்.. சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் பூஷன் சீராய்வு மனு

அவமதிப்பு வழக்கு, பிரசாந்த் பூஷனுக்கு தண்டனை, பூஷன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு. பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம், Read More