Aug 10, 2019, 19:05 PM IST
மனித உடலில் 60 விழுக்காடு நீரால் ஆனது. உடல் செல்கள் அனைத்தும் நீரைக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளன. நாம் உயிர் வாழ்வதற்கு நீர் அவசியம். உடலின் மூட்டுகளில் நீர் உயவுப் பொருளாக பயன்படுகிறது. உடலெங்கும் உயிர்வளியான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. உடலின் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துகிறது. உணவு செரிப்பதில் உதவுகிறது. உடலிலிருந்து நச்சுப்பொருள்களை அகற்றுகிறது. Read More
Jul 20, 2019, 09:41 AM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், தமிழகத்தின் மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jul 17, 2019, 11:44 AM IST
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 855 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தண்ணீர் திறப்பது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Jul 1, 2019, 12:53 PM IST
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்க சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Jun 30, 2019, 13:38 PM IST
ஒவ்வொரு வாரமும் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடும் மன் கீ பாத் நிகழ்ச்சியை மீண்டும் தொடங்கியுள்ளார். இன்று அவர் தமது உரையில் தண்ணீர் சிக்கனம், சேமிப்பு குறித்து முக்கியத்துவம் கொடுத்துப் பேசினார். Read More
Jun 24, 2019, 11:17 AM IST
குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காலிக்குடங்களுடன் பங்கேற்ற ஏராளமானோர், குடம் இங்கே... தண்ணீர் எங்கே? என்று முழக்கமிட்டனர். Read More
Jun 22, 2019, 11:35 AM IST
தமிழகத்தில் நிலவும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு தீர வேண்டும் என மழை வேண்டி அதிமுக சார்பில் பல்வேறு கோயில்களில் யாக பூஜை நடைபெற்றது.இதில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பயபக்தியுடன் பங்கேற்று சிறப்பு வழிபாடுகள் செய்தனர். Read More
Jun 21, 2019, 21:14 PM IST
தண்ணீர் பிரச்னை தீர்க்க வருண பகவானை வேண்டி தமிழகம் முழுவதும் யாகம் நடத்தி வழிபாடு செய்யுமாறு அதிமுகவினருக்கு ஓ பிஎஸ்சும், இபிஎஸ்சும் அவசர உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள கோயில்களில் நாளையே யாகம் நடத்த மாவட்டச் செயலாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். Read More
Jun 21, 2019, 00:17 AM IST
கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை ரயில் மூலம் அனுப்பி வைப்பதாக கூறினார். ஆனால், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அதை வாங்க மறுத்து விட்டார். இதற்கிடையே, தண்ணீர் தர முன்வந்த பினராயிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். Read More
Jun 20, 2019, 14:22 PM IST
நாட்டில் குடிநீர் பிரச்னை மிகப்பெரும் சவாலாக உள்ளது. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை சேமிப்பது அவசியம் என நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார் Read More