40 தொகுதிகளிலும் அமமுக போட்டி; இனிமேல் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு தொகுதி எதுவும் கிடையாது - தினகரன் கறார்

மக்களவைத் தேர்தலில் 40 இடங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்றும், இனிமேல் கூட்டணிக் கதவை தட்டும் எந்தக் கட்சிக்கும் தொகுதி எதுவும் ஒதுக்கப்படாது என்று தினகரன் கறாராகத் தெரிவித்துள்ளார். Read More