Sep 28, 2019, 13:33 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Sep 4, 2019, 10:26 AM IST
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான மிதாலி ராஜ், இனி டி-20 போட்டிகளில் விளையாடப்போவதில்லை என தனது ஓய்வை அறிவித்துள்ளார். Read More
Apr 3, 2019, 09:10 AM IST
ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி யின் முன்னாள் பயிற்சியாளர் துஷார் அரோத்தை வதோதரா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காபி கபே ஒன்றில் போலீசார் நடத்திய ரெய்டில், ஐபிஎல் பெட்டிங்கில் ஈடுபட்டிருந்த மேலும் 18 பேரை போலீசார் அள்ளிச் சென்றனர். Read More
Feb 16, 2019, 21:16 PM IST
ஒருதலை காதல் காரணமாக மாணவிக்கு பள்ளியில் வைத்து மாணவன் தாலி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jun 23, 2017, 19:29 PM IST
உங்களுக்கு எந்த கிரிக்கெட வீரர் பிடிக்குமென்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப,' இதுபோன்ற கேள்வியை கிரிக்கெட் வீரர்களிடம் கேட்பீர்களளா' என்று அவர் கோபமாக பதிலளித்ததார். Read More