`திண்டுக்கல்’ யாரை அறிவிக்கலாம் –வியூகம் வகுக்கும் டிடிவி தினகரன்

திண்டுகளில் தொகுதியில் அதிமுக போட்டியிடவில்லை. கூட்டணிக் கட்சியான பாமக-வுக்கு ஒதுக்கியுள்ளது அதிமுக. இதனால், திண்டுக்கல் அதிமுக தொண்டர்கள் இருக்கின்றனர். ஆகையால், அதிமுக ஓட்டுகளை தங்கள் பக்கம் திருப்பத் தீவிர யோசனையில் டிடிவி தினகரன் இருக்கிறார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Read More