இடைத்தேர்தல் வெற்றி ... 9 அதிமுக எம்எல்ஏக்கள் பதவியேற்பு

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் 9 பேரும் சபாநாயகர் முன் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இதன் மூலம்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 123 ஆக அதிகரித்துள்ளது Read More


இடைத்தேர்தல் வெற்றி ; திமுக எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்பு ... 9 அதிமுகவினர் நாளை பொறுப்பேற்பு

தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த 22 தொகுதிகளின் தேர்தல், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு வாழ்வா? சாவா?போராட்டம் போல் இருந்தது. குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில் திமுகவுடன் கடும் பலப்பரீட்சை நடத்தியது அதிமுக. இதனால் இந்த 22 தொகுதிகளின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்தது. Read More