duraimurugan-says-no-vacant-place-in-tamilnadu-politics

வெற்றிடம் எல்லாம் நிரப்பியாச்சு.. ரஜினிக்கு துரைமுருகன் பதிலடி

வெற்றிடம் எல்லாம் எப்பவோ நிரப்பியாச்சு... என்று ரஜினிக்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன்.

Nov 9, 2019, 08:35 AM IST

Election-date-announced-for-vellore-parlimentary-constituency

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Jul 4, 2019, 13:46 PM IST

Admk-horoscope-good-dmk-horoscope-bad-Edappadi

அ.தி.மு.க.வுக்கு ஜாதகம் நன்றாக உள்ளது; எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

சட்டசபையில் ஜூலை 3ம் தேதி கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு பேசும் போது, ‘‘பத்து பொருத்தங்களில் 8 பொருத்தம் சரியாக இருக்கும் ஒருவருக்கு ஒரு பெண்ணை திருமணம் ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அவருக்கு சொல்புத்தி, செயல்புத்தி இல்லாததால் அந்தத் திருமணம் நடைபெறாமல் போனது. ஆனால், அ.தி.மு.க.வுக்குத்தான் எல்லா பொருத்தங்களும் சரியாக இருக்கிறது. அதனால், அ.தி.மு.க.தான் 100 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்” என்று கூறினார்

Jul 4, 2019, 11:15 AM IST

Iam-not-opposes-drinking-water-supply-jolarpet-Chennai-Durai-Murugan-explains

60 வருஷமா சென்னையில குடியிருக்கேன்..! நான் அப்படிச் சொல்வேனா?- துரைமுருகன் பல்டி

சென்னையில் நிலவும் வரலாறு காணாத குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காண தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

Jun 23, 2019, 16:24 PM IST

Dmk-senior-leader-Durai-Murugan-opposes-supply-drinking-water-to-Chennai-from-jolarpet-by-train

'எங்க ஊர்ல இருந்து சென்னைக்கு தண்ணி தரக் கூடாது' - துரைமுருகனின் எதிர்ப்பால் திமுகவுக்கு சங்கடம்

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் வெடிக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது அக்கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்திற்குள்ளேயே எதிர்ப்பு காட்டினால் அண்டை மாநிலத்துக்காரன் நமக்கு எப்படி தண்ணீர் தருவான் என துரைமுருகனின் கருத்துக்குக்கு கண்டன குரல்கள் எழுந்து சர்ச்சையாகி உள்ளது

Jun 22, 2019, 14:11 PM IST

durai-murugan-talks-about-sulur-byelection

`25 நாட்களுக்குள் ஆட்சியை மாற்றிக் காட்டுகிறேன்' - துரைமுருகன் சவால்!

அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு ஸ்டாலின் கையில் தான் தமிழகம் இருக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Apr 28, 2019, 21:36 PM IST

Dmk-treasurer-duraimurugan-condemns-EC-Vellore-countermanded

வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை - துரைமுருகன் ஆவேசம்

வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை என்றும், இந்தத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Apr 16, 2019, 20:39 PM IST

Seeman-says-symbol-not-clear

'எங்கள் சின்னம் மட்டுமே தெளிவாக இல்லை' – சீமான் குற்றச்சாட்டு

நாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக எங்களது கரும்பு விவசாயி சின்னத்தை மங்கலாக அச்சிட்டுள்ளார்கள் என்று குற்றம் சுமத்தியுள்ளார் சீமான்.

Apr 16, 2019, 19:27 PM IST

admk-plans-cancellation-vellore-bye-election

சோளிங்கர்,குடியாத்தம் தேர்தலை ரத்து செய்ய அதிமுக பிளான்... துரைமுருகன் வளைக்கப்பட்ட பகீர் பின்னணி!

திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தனது தொகுதி தொடர்பான அத்தனை  தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் செல்லப்பிள்ளை போல இருந்து வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலின் தன் மகன் கதிர் ஆனந்திற்கு வாய்ப்புக் கேட்டு திமுக தலைமையிடம் விண்ணப்பித்த போது சிறிது தயக்கத்துடன் தான் திமுக கதிர் ஆனந்தை  வேட்பாளர் ஆக்கியது. வேலூர், காட்பாடி பகுதி திமுகவினரே கதிர் ஆனந்திற்கு எதிராக இருந்தனர்.

Apr 12, 2019, 20:45 PM IST

chief-election-officer-Sahoo-explains-money-seized-from-Dmk-treasurer-duraimurugan-IT-raid

துரைமுருகன் ஆட்களிடம் பிடிபட்டது எத்தனை கோடி? - தேர்தல் அதிகாரி விளக்கம்

வேலூர் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் ரூ 10.57 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இன்று தான் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Apr 9, 2019, 14:52 PM IST