Nov 8, 2019, 09:08 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களில் விஜயகாந்த் ராசியால் அதிமுகவுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். Read More
Nov 5, 2019, 13:18 PM IST
தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 7ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. Read More
Sep 30, 2019, 13:56 PM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். Read More
Sep 17, 2019, 09:56 AM IST
தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று தேமுதிக வலியுறுத்தியுள்ளது. Read More
Aug 18, 2019, 16:30 PM IST
தேமுதிக கட்சியின் சார்பில் அடுத்த மாதம் 15ம் தேதி, திருப்பூரில் முப்பெரும் விழா நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. Read More
Jun 21, 2019, 13:12 PM IST
விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி டிரஸ்ட் பெற்ற கடன்களை அடைக்க முடியாததால், அந்த கல்லூரி மற்றும் விஜயகாந்த் தம்பதியின் மேலும் 2 சொத்துக்களை இ-ஏலத்தில் விற்பனை செய்ய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. Read More
Jun 2, 2019, 16:49 PM IST
தொடர்ந்து தேர்தல்களில் சரிவைச் சந்தித்து வாக்கு சதவீதத்தில் அதல பாதாளத்துக்கு சென்று விட்ட தேமுதிகவின் கட்சி, சின்னம் அந்தஸ்து பறிபோவது உறுதியாகிவிட்டது. இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
May 25, 2019, 10:34 AM IST
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஒட்டு மொத்த சதவீதம் எவ்வளவு என்பது பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த 3 கட்சிகளும் பாஜக, தேமுதிக பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்று முந்தியுள்ளனர் Read More
Apr 22, 2019, 00:00 AM IST
மேல் சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Apr 18, 2019, 12:40 PM IST
சென்னை, சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவர்களது மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் தங்களது வாக்கினை பதிவு செய்தனர். Read More