இங்கிலாந்து அரசியல் தலைவரை காங்கிரஸ் தலைவர் சந்தித்தது ஏன்? ராகுலுக்கு அமித்ஷா கேள்வி..

இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பினை ராகுலுக்கு நெருக்கமான கமல் தாலிவால் சந்தித்து பேசியது எதற்காக என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். Read More


கப்பலில் ரஷ்யாவுக்கு வேலைக்கு போகலாம் : சென்னை-விளாடிவோஸ்டோக் பயணம்..

சென்னையில் இருந்து ரஷ்யாவின் கிழக்கு கடலோரப் பகுதியான விளாடிவோஸ்டோக் வரை கப்பல் விடுவதற்கு இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், இந்திய தொழிலாளர்களை ரஷ்யாவுக்கு வேலைக்கு அனுப்புவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. Read More


மாருதி சுசுகி கம்பெனியில் 3,000 தொழிலாளர் வேலையிழப்பு

மாருதி சுசுகி நிறுவனம், மூவாயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது. உலக அளவில் பொருளாதார மந்த நிலை காணப்படுகிறது. இந்தியாவிலும் பொருளாதார நிலை சரிந்து வருகிறது. இதை சரி செய்ய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கடந்த சில நாட்களுக்கு முன்பு பல்வேறு தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிவித்திருக்கிறார். Read More


ஒரு சிறுவனுக்காக திறக்கப்பட்ட பள்ளி

வால்பாறையில் ஒரேயொரு சிறுவனுக்காக மூடப்பட்ட பள்ளியை மீண்டும் திறந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறையில் சின்னக்கல்லார் என்ற இடத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிறைய பேர் வசித்து வந்தனர். இப்பகுதியில் யானைகள் அடிக்கடி வந்து அட்டகாசம் செய்து வந்தன. ஓட்டு வீடுகளை முட்டித் தள்ளுவதும் சாமான்களை துவம்சம் செய்வதுமாக யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் பலர் வீடுகளை காலி செய்து விட்டனர். Read More


சண்டையை விலக்கி விட சென்ற கூலித்தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய ரவுடி

சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகர் பகுதியில் கடந்த 7ஆம் தேதி இரவு அலெக்சாண்டர் என்பவருக்கும் ரமேஷ் என்ற ரவுடி கும்பலுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது Read More


தொழிலாளர்களுக்கு திமுக தான் பாதுகாவலன்..! மே 23-க்குப் பிறகு விடிவுகாலம் பிறக்கும்..! மே தின விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

மே தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் தூத்துக்குடியில் பிரமாண்ட பேரணி, பொதுக் கூட்டம் நடைபெற்றது இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.அப்போது பொதுக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது Read More


சம்பளம் தராததால் முதலாளியை கடத்தி, சித்ரவதை செய்த ஊழியர்கள்; கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

பெங்களூருவில் தொழில்நுட்ப கம்பெனியை சேர்ந்த ஊழியர்கள் 7 பேர், கடந்த 3 மாதங்களாக சம்பளம் தராத தங்களது முதலாளியை கடத்தி.. சித்ரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. Read More